32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 48 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 48)
ப்ளாக் காமெடி ஜானரில் தயாராகும் ‘சென்னை பழனி மார்ஸ்’! Running News2

ப்ளாக் காமெடி ஜானரில் தயாராகும் ‘சென்னை பழனி மார்ஸ்’!

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஒரு ட்ராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ. தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். […]

May 23, 2019 admin
நடிப்பை விட்டுட்டு டாக்டர் தொழிலுக்கு போக ரூட் காட்டினார் செல்வராகவன் – சாய் பல்லவி கேஷூவல் டாக்! Running News2

நடிப்பை விட்டுட்டு டாக்டர் தொழிலுக்கு போக ரூட் காட்டினார் செல்வராகவன் – சாய் பல்லவி கேஷூவல் டாக்!

சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் ‘NGK ‘ இந்த படத்தில், ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளனர். மன்சூரலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து சாய் பல்லவி, “முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது […]

May 23, 2019 admin
NGK படம் கண்டிப்பாக மக்களை சிந்திக்க வைக்கும் – சூர்யா நம்பிக்கை! Running News2

NGK படம் கண்டிப்பாக மக்களை சிந்திக்க வைக்கும் – சூர்யா நம்பிக்கை!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் என்.ஜி.கே. இந்த படத்தில், சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞராக […]

May 22, 2019 admin
பார்த்திபன் ஹீரோவாக நடிக்கக் காரணம் நான்தான் – கமல் ஓப்பன் டாக்! Running News2

பார்த்திபன் ஹீரோவாக நடிக்கக் காரணம் நான்தான் – கமல் ஓப்பன் டாக்!

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதை யும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய […]

May 21, 2019 admin
’மான்ஸ்டர்’ படம் என் புதிய பயணத்தின் தொடக்கம் – சூர்யா நெகிழ்ச்சி! Running News2

’மான்ஸ்டர்’ படம் என் புதிய பயணத்தின் தொடக்கம் – சூர்யா நெகிழ்ச்சி!

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல நேற்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :- ‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகை யாளர்களுக்கு பெரும் பங்கு […]

May 21, 2019 admin
ராஜூ முருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ இசை & டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Running News2

ராஜூ முருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ இசை & டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ஜஸ்ட் இரண்டே இரண்டு படங்கள்தான் இயக்கி இருக்கிறார் ராஜு முருகன். ஆனால் அந்த இரு படங்களின் தாக்கம் கோலிவுட்டையும் தாண்டி இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கிக் கொண்டே இருக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்கா மல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு […]

May 20, 2019 admin
சத்தியம் தொலைக்காட்சியில் “வரலாற்றில் இன்று”! Running News2

சத்தியம் தொலைக்காட்சியில் “வரலாற்றில் இன்று”!

அன்றைய தினத்தில் வரலாற்றில் நடந்த சம்பவங்களை தினம் தினம் நேயர்களுக்கு சுவாரசியமாக கொடுத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் -“வரலாற்றில் இன்று”. இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . இதில் ஒரு முக்கிய நிகழ்வை பற்றியோ, இடத்தை பற்றியோ அல்லது வரலாற்றில் இடம்பிடித்த முக்கியமான நபர்களை பற்றியோ கொஞ்சமும் அதன் சரித்திர உண்மைத்தன்மை மாறாமல் தினமும் கொடுத்து வருகிறது. மறந்த வரலாற்றின் பக்கங்களை, வரலாற்றில் அன்றைய தேதிகளின் நடந்த நிகழ்வுள், உலகின் முக்கிய […]

May 18, 2019 admin
Mr. லோக்கல் – திரை விமர்சனம்! Running News2

Mr. லோக்கல் – திரை விமர்சனம்!

நம்மில் பலருக்கு பொது விருந்து அல்லது பஃப்பே டின்னர் என்ற சமாச்சாரம் அறிமுகமாகி இருக்கும். நம் இலையில் அல்லது டேபிளில் பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் காணக் கிடைக்கும்.. அவைகளில் எது நமக்கு பிடிக்கும் என்று அதை வழங்கோவோருக்குத் தெரியாது.. நமக்கும் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள உணவில் எவை சுவையாக இருக்கும் என்று தெரியாது. அதனால் கலர்ஃபுல்லாக, சூடாக , கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள ஃபுட்ஸை கொஞ்சம், கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்ப்போம்.. அப்படி சுவைத்த […]

May 18, 2019 admin
மான்ஸ்டர் – திரை விமர்சனம்! Running News2

மான்ஸ்டர் – திரை விமர்சனம்!

நிஜ எலி ஒன்றுடன் எஸ் .ஜே. சூர்யா நடித்த மான்ஸ்டர் படம் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பிக்கும் வரை அருகில் அமர்ந்திருந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் சொல்லிக் கொண்டிருந்த சேதி இது : “இந்த எலிகள் இருக்குதே.. அவை கிட்டத்தட்ட மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி இங்குள்ள சூழ் நிலைகளுக்கு நன்கு பழகி விட்டன. எலிகள் பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணக் கூடியவை. இனப் பெருக்கத்தில் […]

May 17, 2019 admin
உடனடி செய்திகள்