32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 41 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 41)
களவாணி 2 – விமர்சனம்! Running News2

களவாணி 2 – விமர்சனம்!

நம்மூர் என்றில்லை.. எந்த ஊரிலும் அரசியலில் நகைச்சுவை என்பது அரிதான விஷயம்.. அது பெரும்பாலும் பேசும் போது மட்டுமே வெளிப்படும். அதனால்தானோ என்னவோ  அரசியல் நகைச் சுவைப் திரைப்படங்களும் அடிக்கடி வருவதில்லை. வந்தாலும் அவை சோபிக்க தவறி  விடுவது உண்டு. ஆனால் இப்போது ரிலீஸாகி உள்ள களவாணி 2 அக்குறையை போக்க முயன்றிருக்கிறது என்றே சொல்லலாம். தஞ்சாவூர் குறும்பு கொப்பளிக்க பக்கா விவசாயம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும் மிக இயல்பாக, கூடவே புன்னகை மிளிர வைக்கும் களவாணி […]

July 7, 2019 admin
தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள ’தண்ணி வண்டி’ Running News2

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள ’தண்ணி வண்டி’

தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள படம் ‘தண்ணி வண்டி’. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுக மாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார். வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த “தண்ணி வண்டி” என்ற தலைப்பு உடனடியாக நம்மை அதோடு பொருத்தி பார்க்க […]

July 7, 2019 admin
‘ஆடை’ ஆபாச படமாக இருக்குமோ? இது ரிலீஸானால் பார்வை மாறுமாம்! Running News2

‘ஆடை’ ஆபாச படமாக இருக்குமோ? இது ரிலீஸானால் பார்வை மாறுமாம்!

தமிழில் சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன் பின்னர் அவர் நடித்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார் இவர். அதன் பின்னர் தமிழில் முன்னணி நாயகியாக உருவெடுத்துவிட்டார். விஜய், விக்ரம் என முன்னணி நாயகர் களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். இவர் தமிழில் கடைசியா நடித்த திரைப்படம் ராட்சசன் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆடை. இந்த படத்தினை ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில […]

July 6, 2019 admin
எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையப் போகும் “வெண்ணிலா கபடி குழு 2”! Running News2

எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையப் போகும் “வெண்ணிலா கபடி குழு 2”!

2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது. மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது. அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் […]

July 6, 2019 admin
விஐபி ஹேர் கலர் ஷாம்பூ- வை வைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்கே! Running News2

விஐபி ஹேர் கலர் ஷாம்பூ- வை வைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்கே!

எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றி கரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் […]

July 6, 2019 admin
2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்டப் படம் “ஆண்கள் ஜாக்கிரதை “! Running News2

2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்டப் படம் “ஆண்கள் ஜாக்கிரதை “!

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “ . இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன் படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறியதாவது… இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை […]

July 5, 2019 admin
ராட்சசி – விமர்சனம்! Running News2

ராட்சசி – விமர்சனம்!

தமிழில் வெளியாகும் வார இதழ்களில் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான தொடர்களும் வருவது உண்டு. அப்படி ’கற்க கசடற’ என்ர தலைப்பில் பாரதி தம்பி என்ற பத்திரிகையாளர் ஒரு தொடர் எழுதினார்.. அதில் ஏதேதோ காரணங்களால் நலிவடைந்து வரும் தமிழக அரசுப் பள்ளிகளின் நிலை, இது குறித்து மத்திய,மாநில அரசுகளின் போக்கு. அப்பள்ளி சின்னஞ்சிறு மாணாக்கர்களின் அபிலாஷை, அதே சமயம் அரசு பள்ளி ஆசிரியர்களின் மனநிலை, இன்றைய பாடத்திட்டம், தாய் மொழி வழிக்கல்வி, தனியார் மயம் என்று கல்வி என்ற […]

July 5, 2019 admin
நான் ஒரு பெரிய ரவுண்ட் வருவேன்! – ஏகாலி பட நாயகி ஜெசிகா பவ்லின் நம்பிக்கை! Running News2

நான் ஒரு பெரிய ரவுண்ட் வருவேன்! – ஏகாலி பட நாயகி ஜெசிகா பவ்லின் நம்பிக்கை!

ஒரு நடிகையை அறிமுகப் படுத்தும் போது அழகான நடிகை என்ற வரையரைக்குள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது. நன்றாக நடிக்கக் கூடிய அழகான நடிகை என்று தான் சொல்ல வேண்டும்..சொல்ல வேண்டும் என்பதை விட அப்படிச் சொல்வதற்கான தரத்தோடு அந்த நடிகை இருக்க வேண்டும். அப்படியான தரத்தோடு இருக்கிறார் நடிகை ஜெசிகா பவ்லின். இவர் அறிமுகம் தேவையில்லாத திருமுகம். ஏற்கெனவே துப்பறிவாளன் படத்தில் கவனிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு […]

July 5, 2019 admin
உடனடி செய்திகள்