32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 26 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 26)
R.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சந்தானத்துக்கு இரண்டு ஜோடிகள்! Running News2

R.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சந்தானத்துக்கு இரண்டு ஜோடிகள்!

Masala pix , M K R P Productions இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி ( Tara Alisha berry ) நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா ( Swathi […]

October 24, 2019 admin
சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது ! – அட்லி ஆடியோ விழாவில் ராதாரவி பேச்சு! Running News2

சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது ! – அட்லி ஆடியோ விழாவில் ராதாரவி பேச்சு!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அல்டி’. இந்த படத்தை எம்.ஜே.உசேன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் அன்புக்கு ஜோடியாக மனிஷா ஜித் நடித்துள்ளார்.மேலும், முக்கிய வேடங்களில் செண்ட்ராயன், மாரிமுத்து, ராபர்ட், ‘பசங்க’ சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இதற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார், வில்சி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘NSR ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு […]

October 24, 2019 admin
இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல்! – கார்த்தி பேட்டி! Running News2

இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல்! – கார்த்தி பேட்டி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். பல தரப்பிலும் பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி உரையாடிய போது பகிர்ந்த தகவல் தொகுப்பு: ”எனது முதல் படம் ’பருத்திவீரன்’ முடிய 2 வருடங்கள் […]

October 24, 2019 admin
நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019: (அக்டோபர் -26ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு)! Running News2

நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019: (அக்டோபர் -26ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு)!

தமிழகத்தில் கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கொண்டாடும் வகையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆண்டு தோறும் மகுடம் விருதுகள் விழாவை நடத்தி சாதனைத் தமிழர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், மூன்றாம் ஆண்டாக 2019ம் ஆண்டுக்கான மகுடம் விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், […]

October 22, 2019 admin
விக்ரம் தன் மகனுடன் எப்போ நடிக்கப் போறார்? – அதித்ய வர்மா ஆடியோ விழா ஹைலைட்ஸ்! Running News2

விக்ரம் தன் மகனுடன் எப்போ நடிக்கப் போறார்? – அதித்ய வர்மா ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக கால் பதிக்கிறார். கிரி சாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங் […]

October 22, 2019 admin
நாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்? – தீபாவளி ஸ்பெஷல்!! Running News2

நாளைய இயக்குனர் பட்டத்தை வெல்லப்போது யார்? – தீபாவளி ஸ்பெஷல்!!

நாளை என்னும் எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் படைப்பாளிகளை உலகிற்கு அறிமுகப்  படுத்தும் ஓர் உன்னத நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் சீசன் 6 ன் இறுதிப்போட்டி தீப ஒளித் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், இயக்குனர்கள் வெற்றி மாறன், சேரன், பாண்டியராஜன், யூகி சேது சிறப்பு நடுவர்களாக பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களாக சினிமா நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, கதிர், நதியா, கருணாகரன், நமீதா, இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.ஏ. […]

October 21, 2019 admin
செளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும்! – ஆர். கண்ணன் பெருமிதம்! Running News2

செளகார்ஜானகியம்மா என் படத்திலும் நடிக்கிறாங்களாக்கும்! – ஆர். கண்ணன் பெருமிதம்!

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுக மானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் ‘சௌக்காரு’ என்ற பெயரை இணைத்து ‘சௌக்கார்’ ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் ‘வளையாபதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் […]

October 20, 2019 admin
கைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி! Running News2

கைதி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் ரொம்ப ஹேப்பி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும்  கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார். தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ்  இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார். அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி 2 விலும்,  அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் யார் ? எங்கிருந்து வருகிறார்? துபாயில் வங்கி […]

October 18, 2019 admin
கைதி கமர்ஷியல் படம்  தான் ஆனா வித்தியாசமா இருக்கும்!- நரேன் நம்பிக்கை! Running News2

கைதி கமர்ஷியல் படம்  தான் ஆனா வித்தியாசமா இருக்கும்!- நரேன் நம்பிக்கை!

கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு சிறு நேர் காணல்… தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ? தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் […]

October 18, 2019 admin
உடனடி செய்திகள்