Running News2
Running News2
Running News2
திரைக்கதைக்கேற்ற கதைதான் ”காளி” – கிருத்திகா உதயநிதி பேச்சு!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். […]
கலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா !
கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் ’சைனா’ திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான ஹர்ஷவர்தன் ”சைனா “ படத்தை இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி.விஜயம் என்பவரின் பேரன் ஆவார். கதாநாயகனாக கலையரசனும், கதாநாயகியாக ரிது வர்மாவும் நடித்துள்ளனர். சென்னை பர்மா பஜாரில் சிறிய கடை வைத்திருக்கும் கலையரசனின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தால்,அவர் சந்திக்கும் பிரச்சனைகள்தான் இந்த படத்தின் கதைக்கருவாகும். இந்த படத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘மதுபானக்கடை’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த […]
இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்! =இன்னும் சுவையாக இருந்திருக்கலாம்!
அடிக்கடி நாவல் அல்லது நூல் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் கையில் ஒரு புது புத்தகம் கிடைத்ததும் அட்டையின் பின் பக்கத்தை முதலில் பார்த்து விட்டு அடுத்து அந்நூலின் பல்வேறு பக்கங்களை குத்து மதிப்பாக பார்வையிட்டு அதை பற்ரி ஒரு முடிவுக்கு வருவது வாடிக்கை. அது போன்றதொரு ஸ்டைலில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்றொரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் புது முக இயக்குநர் மு. மாறன். தமிழ் வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் […]
இரும்புத்திரை -திரை விமர்சனம் = இணைய உலகின் விழிப்புணர்வு பாடம்!
செல்போன் வடிவில் விரல் நுனியில் வந்து விட்ட இணையம் ஒரு விசித்திரம். இதன் மூலம் ஒரு பக்கம் எக்கச் சக்கமான வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. அதிலும் சைபர் வெளி என்று சொல்லப்படும் இணையம் சார்ந்த பரப்பில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு […]
நடிகையர் திலகம் – திரை விமர்சனம் = சகலரும் பார்க்கத்தகுந்த படம்!
1950ல் தொடங்கி 81 வரையிலான 31 ஆண்டுகளில் தெலுங்கில் 147, தமிழில் 101, கன்னடத்தில் 6, ஹிந்தியில் 6, மலையாளத்தில் 3 என 263 படங்கள். 1957ம் ஆண்டில் வெளியான 30 படங்களில் மூன்றில் ஒரு பங்கு படங்களில் முக்கியமாக ஹீரோயின் ரோலில் நடித்தவர் சாவித்திரி. நந்தி விருது, குடியரசுத்தலைவர் விருது, ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருது (அப்போது இவ்விருதினை அதிக முறை பெற்றவரும் அவர்தான்), அப்பேர்பட்டவருக்கு தமிழக அரசு வழங்கிய ‘நடிகையர் திலகம்’ என்ற பட்ட […]
நடிகையர் திலகம் – திரைப்பட ஸ்டில்ஸ்!
கீர்த்தி சுரேஷ் போட்டோ ஷூட்!
விஷால் நடித்த ;இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்யும் மாஃபியா கும்பல்!
காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலையும்.. அந்த நதியே காஞ்சி போயிட்டா.. என்ற டயலாக்கின் நிகழ்கால வடிவமாகி விட்டார் விஷால். ஆம்.. நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’.இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் […]