32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 106 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 106)
பி.சமுத்திரக்கனி இயக்கத்தில் தயாராகும் “ வேலன் எட்டுத்திக்கும்“ Running News2

பி.சமுத்திரக்கனி இயக்கத்தில் தயாராகும் “ வேலன் எட்டுத்திக்கும்“

நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ வேலன் எட்டுத்திக்கும் “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் –       பி.சமுத்திக்ரகனி                                                         வேலன் எட்டு திக்கும் என்ன மாதிரியான படம்..                                                                           இன்று ஊழல் ,லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை […]

May 23, 2018 admin
எதுக்கு இப்போ ’நுங்கம்பாக்கம்’ என்று டைட்டிலை மாற்றினீர்கள்? – விஷால் அதிருப்தி! Running News2

எதுக்கு இப்போ ’நுங்கம்பாக்கம்’ என்று டைட்டிலை மாற்றினீர்கள்? – விஷால் அதிருப்தி!

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் ” நுங்கம்பாக்கம் “.நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன். இந்த நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை […]

May 22, 2018 admin
எனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி! Running News2

எனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி!

அண்மையில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.  தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை […]

May 21, 2018 admin
அஞ்சலி  நடிக்கும் புது திகில் 3டி படம் ‘லிசா’ Running News2

அஞ்சலி நடிக்கும் புது திகில் 3டி படம் ‘லிசா’

கோலிவுட் மற்ரும் டோலிவிட்டில் பிசியாகி விட்ட நடிகை அஞ்சலி ‘நாடோடிகள் 2’, விஜய் சேதுபதி ஜோடியாக இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதுதவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.இந்நிலையில், ‘லிசா’ எனும் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஞ்சலி. இத்தனைக்கும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த ‘பலூன்’ என்ற பேய்ப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க […]

May 21, 2018 admin
”கொரில்லா” – இறுதிக் கட்ட படபிடிப்பிற்காக சென்னை புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம்! Running News2

”கொரில்லா” – இறுதிக் கட்ட படபிடிப்பிற்காக சென்னை புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம்!

கோலிவுட்டில் பிரபலமான ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்தின் பூஜையின் போதிலிருந்தே […]

May 20, 2018 admin
நெல்லை வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடும், ‘பரியேறும் பெருமாள்’ Running News2

நெல்லை வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடும், ‘பரியேறும் பெருமாள்’

ஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன. அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள […]

May 19, 2018 admin
ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் தயாரான “கண்மணி பாப்பா” Running News2

ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் தயாரான “கண்மணி பாப்பா”

சென்னையில் உள்ள வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் “கண்மணி பாப்பா”. நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது […]

May 19, 2018 admin
செயல் – திரை விமர்சனம் =நாயகனின் பில்டிங் ஸ்ட்ராங்! Running News2

செயல் – திரை விமர்சனம் =நாயகனின் பில்டிங் ஸ்ட்ராங்!

அதே வட சென்னை.. அதே வில்லன்கள்.. அதே (புது) ஹீரோ.. ஆனா வழக்கமான பாணியில் இருந்து மாறி காமெடி கலந்து ஒரு புது மெசெஜூடன் வந்துள்ள படம்தான் ‘செயல்’. அதாவது தன்னை எதிர்த்து அடிக்கும் அளவுக்கு பலம் இருந்தும், தான் கொண்ட கொள்கை அதாவது செயல்(நோக்கம்)தான் முக்கியம் என வில்லனிடம் அடி வாங்கி விட்டு கிளைமாக்சில் உதவி செய்வது குறித்து அட்வைஸ் செய்யும் ஹீரோவின் கதையிது. அதாவது வடசென்னையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெரிய ரவுடி தண்டபாணி […]

May 19, 2018 admin
காளி – திரை விமர்சனம்! Running News2

காளி – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் அம்மா என்ற மூன்றெழுத்தை வைத்துக் கொண்டு கதை என்ற இரண்டெழுத்தே இல்லாமல் ஒரு மூன்று மணி நேரத்திற்கு முழு நீள சினிமா வழங்கும் போக்கு காலம் காலமாகவே இருக்கிறது. இந்த அம்மா செண்டி மெண்டை வணிக ரீதி தொடங்கி வைத்தது கருணாநிதி (மனோகரா) என்று சொல்வோர் ஒரு பக்கம் இருந்தாலும் இன்று வரை பல ஹீரோகள் தங்கள் மார்கெட்டை தக்க வைக்க இந்த மதர் சப்ஜெக்ட்டுக்குள் நுழைவது வாடிக்கை யாகி விட்டது. அது மாதிரியான […]

May 18, 2018 admin
உடனடி செய்திகள்