32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 107 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 107)
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்  வெளியிட்ட  ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன்  போஸ்டர்! Running News2

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

 ‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  தரப்படும்  மரியாதையை வைத்து  தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் […]

May 17, 2018 admin
பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரை விமர்சனம்! – குடும்பத்தோடு பார்க்கத் தக்க படம்! Running News2

பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரை விமர்சனம்! – குடும்பத்தோடு பார்க்கத் தக்க படம்!

முழுக்க முழுக்க பொழுது போக்கு சாதமாகி விட்ட சினிமா எத்தனையோ வடிவங்களில் ரிலீஸாவது வாடிக்கை. தேசபக்தி தொடங்கி அட்வென்ஜர் வரை பல ரகங்களில் பல படங்கள் தயாராகி வெளியாகும் சூழ்நில்யில் குழந்தை, குடும்பத்தோடு போய் பார்க்கும் திரைப்படங்கள் மிகவும் குறைந்து விட்டது. அந்த குறையை போக்க வந்துள்ள சினிமாதான் – பாஸ்கர் ஒரு ராஸ்கல். படத்தின் கதை என்னவென்று கேட்டால் வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி […]

May 17, 2018 admin
இரும்புத்திரை ரிலீஸூக்கு வந்த சோதனை! – விஷால் ஓப்பன் டாக் Running News2

இரும்புத்திரை ரிலீஸூக்கு வந்த சோதனை! – விஷால் ஓப்பன் டாக்

கோடம்பாக்கத்தின் ஸ்பெஷல் மேன் என்று சொல்லப்படும் விஷால் ஆரம்பித்து நடத்தும் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “ … விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் […]

May 17, 2018 admin
“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்துடுச்சு! – ‘காளி ‘ஷில்பா ஹேப்பி Running News2

“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்துடுச்சு! – ‘காளி ‘ஷில்பா ஹேப்பி

சுளீர் என்று சுட்டெரிக்கும் வெயில் பொங்கும் இந்த மே மாசம் 18ஆம் தேதி வெளி வர உள்ள “காளி” மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்  சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “காளி” படத்தில் வரும் “அரும்பே” இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து […]

May 17, 2018 admin
ஒரு குப்பைக்கதை ஆடியோ விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்! Running News2

ஒரு குப்பைக்கதை ஆடியோ விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்!

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.. மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. […]

May 16, 2018 admin
ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்பாட் ரிப்போர்ட்! Running News2

ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்பாட் ரிப்போர்ட்!

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) .. இசை அமைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,’வெப்பம் ‘ […]

May 16, 2018 admin
‘நர்மதா’ –  நந்திதா ஸ்வேதா நடிக்கும் படப்பிடிப்பு  நாஞ்சிலில் தொடங்கியது Running News2

‘நர்மதா’ – நந்திதா ஸ்வேதா நடிக்கும் படப்பிடிப்பு நாஞ்சிலில் தொடங்கியது

ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை […]

May 15, 2018 admin
அபியும் அனுவும் லிவிங் டூகெதர் கதையோ.. கேன்சர் ஜோடி கதையோ இல்லை..இல்லை.. இல்லை! Running News2

அபியும் அனுவும் லிவிங் டூகெதர் கதையோ.. கேன்சர் ஜோடி கதையோ இல்லை..இல்லை.. இல்லை!

விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றுகின்றன. இயக்குனர் பிஆர் […]

May 15, 2018 admin
தமிழ் புரொடியூசர் கில்ட் எலெக்‌ஷன் – ஜூன் 10 தேதி நடைபெறும்! Running News2

தமிழ் புரொடியூசர் கில்ட் எலெக்‌ஷன் – ஜூன் 10 தேதி நடைபெறும்!

நம்ம தமிழ் சினிமா ஃபீல்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைப் போலவே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கமும் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு தான் கடைசியாக தேர்தல் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு போன்ற காரணங்களால் அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை.  இந்நிலையில் திரைப்பட மற்றம் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தேர்தல் ஆணையராக […]

May 15, 2018 admin
உடனடி செய்திகள்