Running News2
கோலமாவு கோகிலா ரிலீஸ் ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளி போனது ஏன்?
கோலிவுட்டில் சமீபத்திய பரபரப்பு ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோ கோ’. தனிப் பெரும் நாயகியான நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் இப்படி வித்தியாசமாக இருக்கிறதே என பட அறிவிப்பு வந்த போதே பேச வைத்த படம். சிம்பு நடிப்பில் உருவான ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கி நெல்சன் தான் இந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குனர். ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆகவில்லை, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குனர். நயன்தாராவிடம் கதையைப் […]