Running News
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் காலமானார்:
டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது மாரடைப்பால் முண்டே உயிரிழந்தார். காலை 8 மணிக்கு முண்டே மரணமடைந்ததாக பாஜக தலைவர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் முண்டேவின் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோனைக்குப் பின் அவரது உடல் பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு எடுத்து […]