Running News
‘எம்.எஸ்.:எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ -தொடக்க விழாச் சிறப்புக் கட்டுரை!
இந்தியத் திரையுலகம் மற்றும் இசை உலகத்தால் என்றென்றும் போற்றப்படும் ‘பாரத ரத்னா’ மற்றும் ‘இசை மேதை’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட உள்ள புதிய சுயசரிதைத் திரைப்படமான ‘எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ (M.S.: A LEGACY ON SCREEN) படத்தின் பாரம்பரியமான தொடக்க விழா சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாகத் திகழ்ந்த அதே இடத்தில் […]