Running News
‘சிக்மா’ படம் குறித்து மனம் திறக்கும் நடிகர் ஷிவ் பண்டிட்!
வசீகரமான தோற்றமும் அசாத்தியமான நடிப்புத் திறனும் கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட். மாமதுரமான ‘லீலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக காலடி பதித்த அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தின் வாயிலாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு உற்சாகமான ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சவாலான கதாபாத்திரத்தில் […]