Running News
அங்கீகாரம்: விமர்சனம்!
விளையாட்டுத் துறை என்றாலே வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும், மைதானக் கொண்டாட்டங்களும் மட்டுமே நம் கண்முன்னே வந்து போகும். ஆனால், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் இருண்ட பக்கங்களை, சாமானிய விளையாட்டு வீரர்களின் கண்ணீர் அத்தியாயங்களை நோக்கித் தன் கேமராவைத் திருப்பியிருக்கிறார் இயக்குநர் தென்பாதியான். இந்திய விளையாட்டுத் துறையை ஆட்டிப்படைக்கும் மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங், நிதி முறைகேடுகள், தேர்வுக் குழுவின் பாரபட்சம், டோப்பிங், சான்றிதழ் மோசடிகள், அரசியல் தலையீடுகள் என ஒட்டுமொத்த ஊழல் பின்னலையும் அம்பலப்படுத்தத் துணிந்திருக்கிறது ‘அங்கீகாரம்’ […]