Running News
“தே மு தி க பட்டுப் போன மரம்தான்!” -விஜயகாந்த் பேச்சு!
“தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.அதிலும் கட்சியை விட்டு போறவங்களை திட்டத்தான் முடியும், வாழ்த்த முடியாது”என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துளளார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. விழாவில் சிறுபான்மையினர் நிறுவன தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், எம்.எல்.ஏ.க்கள், […]