32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1103 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1103)
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஜெ. சொன்ன கதை! Running News

கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஜெ. சொன்ன கதை!

அ.தி.மு.க. சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள காமன்வெல்த் அரங்கத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது இது தான்:: “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெத்தலகேம் என்ற இடத்தில் உதித்த ஒளி உலகெங்கும் பேரொளியாக சுடர் விடுவதை நமக்கு உணர்த்தும் நாள் இந்த கிறிஸ்துமஸ் திருநாள். அன்பின் உறைவிடமாக விளங்கியவர் ஏசு பிரான். எதிரிகள் அவரை சிலுவையில் அறைந்து இம்சித்த போது கூட, தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் […]

December 22, 2013 admin
“தமிழகத்தின் மின் பற்றாக்குறையை நான் நீக்குவேன்! – மீண்டும் ராமர் பிள்ளை Running News

“தமிழகத்தின் மின் பற்றாக்குறையை நான் நீக்குவேன்! – மீண்டும் ராமர் பிள்ளை

“தமிழக அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை 6 மாதத்தில் நீக்குவேன் அத்துடன் என் மீது கருணை கொண்டு அனுமதி வழங்கினால் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும் என்று உறுதி அளிப்பதாக மூலிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மறுபடியும் உறுதி பட கூறியுள்ளார். மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர் பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் […]

December 21, 2013 admin
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி! Running News

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி!

“தமிழக காவல்துறை ஆபாச வக்கிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங் களை தடை செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை தனது நிர்வாகத்தில் உள்ள திருக்கோவில்களை அகால வேளையில் சாஸ்திர விரோதமாக நடைதிறக்க கூடாது என உத்திரவு பிறப்பிக்க வேண்டும். அனைவரும் ஆங்கில மோகத்திலிருந்து விடுபட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டும்.” என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,”தமிழர் […]

December 21, 2013 admin
சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்! Running News

சஸ்பென்ஸ் படமான ‘நேர் எதிர்’ லேட்டஸ்ட் ஆலபம்!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க, தி மூவி ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி பேஷன் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம், நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, ஐஸ்வர்யா மேனன், எம்.எஸ். பாஸ்கர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும், எம்.ஜெயபிரதீப்பிடம் பேசியபோது,”இது சஸ்பென்ஸ் திரில்லர் படம். முக்கியமான ஐந்து கேரக்டர்களைச் சுற்றி நடக்கும் கதை. ஒவ்வொரு மிருகத்துக்கும் தனிப்பட்ட, நிரந்தர குணம் இருக்கிறது.ஆனால், மனிதர்களுக்கு மட்டும் நிரந்தர குணம் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப மனிதன் தன்னை […]

December 21, 2013 admin
மத்திய அமைச்சரவையில் இருந்து  ஜெயந்தி நடராஜன் ராஜினாமா! Running News

மத்திய அமைச்சரவையில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா!

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தெரிவித்து.தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அளித்தார். ஜனாதிபதியும் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றுவதற்கு வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதாகவும், இதே காரணத்துக்காக மேலும் சில அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் […]

December 21, 2013 admin
காலில் செருப்பின்றி கட்டிய சேலையுடன் கணவரின் உயிரைக் காக்க மாரத்தானில் ஓடிய  பாட்டி! Running News

காலில் செருப்பின்றி கட்டிய சேலையுடன் கணவரின் உயிரைக் காக்க மாரத்தானில் ஓடிய பாட்டி!

இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் […]

December 21, 2013 admin
பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி! Running News

பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி!

Allahabad UP Gramin Bank வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 282 1. Officer Scale-I – 108 3. Office Assistant (Multipurpose) – 174 வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க […]

December 21, 2013 admin
கேபிள் டிவி இணைப்பு துண்டிக்க டிராய்-க்கு இடைக்கால தடை! Running News

கேபிள் டிவி இணைப்பு துண்டிக்க டிராய்-க்கு இடைக்கால தடை!

டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொது மேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில்,”மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை […]

December 21, 2013 admin
‘அடியாத மாடு படியாது’ என்ற  பழமொழியையும் பொய்யாக்கும் காங்கிரஸ்! – ஜெ. காட்டம் Running News

‘அடியாத மாடு படியாது’ என்ற பழமொழியையும் பொய்யாக்கும் காங்கிரஸ்! – ஜெ. காட்டம்

“அடியாத மாடு படியாது” என்பது பழமொழி. ஆனால், இந்தப் பழமொழியையும் பொய்யாக்கும் வண்ணம், சமீபத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ள போதும், தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி வருகிறது.”என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி […]

December 21, 2013 admin
நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் – இந்திய விஞ்ஞானிகள் சாதனை! Running News

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் – இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க் குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்காவிடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமையான பிரச்சனைகளை […]

December 21, 2013 admin
உடனடி செய்திகள்