32°C
விளம்பரம்
Advertisement

பீகார் ‘வீரப்பன்’ வாழ்க்கையை சொல்லும் ‘வடக்கும் தெற்கும்’ ஆலபம்! + டிரைலர்

admin சேலம் Published: December 23, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அம்ரீஷ், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கும் ‘வடக்கும் தெற்கும்’ படத்தை ஜி.ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் செய்கிறார். கோலிவுட்டில் முதன் முறையாக அப்ருபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், ராஜேஷ் என்ற 5 இசை அமைப்பாளர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார் க்ள. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை தமிழ் நாட்டு மாணவன் காதலிக்கிற கதை. பீகார் மாநில போலீஸ் அதிகாரியின் மகளை காதலிப்பதால் அவர் காதலர்களை துரத்த காட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கு மாரப்பன் என்ற தீவிரவாதியிடம் மாட்டுகிறார்கள். நம்மூர் வீரப்பன் மாதிரி அந்த மாரப்பன் பீகார் போலீஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்டவன். இதையடுத்து இந்த இருவரிடமிருந்தும் காதலர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தோட ஸ்கிரீன் ப்ளேயாம். ஹீரோயின் பீகார் பெண் என்பதால் ஒரிஜினலாகவே பீகாரைச் சேர்ந்த பிரியங்கா நடிக்கிறார்.

டிரைலர் பார்க்க::https://www.youtube.com/watch?v=poVAmH4D4u4

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்