32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1095 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1095)
மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி! Running News

மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி!

“தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார்.”என்று டிராபிக ராமசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் பேசியபோது,”தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் […]

December 29, 2013 admin
காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்! Running News

காதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்!

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி, காதலி மனதையும் கவர்ந்து ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார்.செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை (DOTS game) அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக் கூடிய கேமில் புள்ளிகள் தான் எல்லாம். இதில் உள்ள வண்ண புள்ளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். 60 நொடிகளுக்குள் எத்தனை வண்ண புள்ளிகளை இணைக்க முடிகிறது என்பது தான் இந்த விளையாட்டின் சவால். ஆர்வத்தை […]

December 29, 2013 admin
“வேட்டி தினம் கொண்டாட முடிவு!”- சகாயம் ஐ ஏ எஸ் தகவல்! Running News

“வேட்டி தினம் கொண்டாட முடிவு!”- சகாயம் ஐ ஏ எஸ் தகவல்!

“இன்றைய நவீன நாகரிகச் சூழலில் பெரும்பாலான தமிழர்களிடம் இருந்து வேட்டி விலகிச் சென்றுவிட்டது. கம்பீரத்தின் அடையாளமான வேட்டியை இன்று அதிகம் காண முடிவதில்லை. அதை ஆடையாக மட்டும் பார்க்காமல் எளிய நெசவாளர்களின் வியர்வை வெளிப்பாடாக; உழைப்பின் உன்னத உருவமாகப் பார்க்க வேண்டும். எனவே, வேட்டி என்ற அழகான ஆடை மரபை ஆராதித்திடவும் வலுப்படுத்திடவும் அதை தொய்விலாது நெய்கின்ற நெசவாளர்களுக்கு தோள் கொடுத்திடவும் வேட்டி தினம் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.”என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார். நலிந்து […]

December 29, 2013 admin
டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார் Running News

டெல்லி:கெஜ்ரிவால் 2-ந்தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார்

டெல்லியில் “ஆம் ஆத்மி’ தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வு ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை நடந்தது. டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இதையடுத்து ஜனவரி 1ம் தேதி முதல் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். பதவி […]

December 29, 2013 admin
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Running News

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Faculty பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty (ஒப்பந்த அடிப்படையிலான பணி) பணிப் பிரிவு: 01. Credit 02. Foreign Exchange 03. Risk Management 04. Behavioural Science, Leadership & Motivation சம்பளம்: மாதம் ரூ.30,000 + மற்ற சலுகைகள் கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 64-க்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் […]

December 29, 2013 admin
சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர் Running News

சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்

குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார். இந்த கம்பெனி இருக்கும் பகுதியை சேர்ந்த யு ஜின் ஷாவின் மகள் லிங் ஷீயு சாஓவை சந்தித்தார். […]

December 29, 2013 admin
‘கற்பக விருட்சம்’ எனப்படும் வேப்பமரத்தின் மருத்துவ மகிமைகள்! Running News

‘கற்பக விருட்சம்’ எனப்படும் வேப்பமரத்தின் மருத்துவ மகிமைகள்!

வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது. வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, […]

December 29, 2013 admin
குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் ஏன் அமைக்க வேண்டும்? Running News

குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் ஏன் அமைக்க வேண்டும்?

சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன. மூன்றாவது மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளி கேந்திரம் அமைக்கத் திட்டம் உள்ளது.இப்புதிய விண்வெளி கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர். ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளி கேந்திரத்தை அமைக்க இரு […]

December 29, 2013 admin
ஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்! ஒரு டிக்கெட்டுக்கு 65% தள்ளுபடி!!! Running News

ஸ்பைஸ்ஜெட் வழங்கும் அதிரடி ஆஃபர்! ஒரு டிக்கெட்டுக்கு 65% தள்ளுபடி!!!

இந்த புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அதாவது முப்பது நாட்களுக்கு முன் டிக்கட்டுகளை பதிவு செய்த வாடிக்கையாளர் களுக்கு 65 சதவிகிதம் சலுகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குகிறது. அதிலும் இதே சலுகையில் இந்நிறுவனம் ஒரு மில்லியன் டிக்கட்டுகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.ஆனால் ஜனவரி 19 முதல் ஏப்ரல் 15 வரை பயணிக்க விரும்புகின்றவர்கள் ஜனவரி 5-க்குள் டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜனவரி மாதத்தின் முற் […]

December 28, 2013 admin
டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்! Running News

டைட்டிலில் முதலில் மோகன்லாலுக்கு விட்டு கொடுத்த ‘ஜில்லா’ விஜய்!

விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. படத்தில் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மகத், நிவேதா, தாமஸ், சூரி, சம்பத் ராஜ், பிரதீப்ராவத் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விஜய், மோகன்லால் இருவரும் பெரிய நடிகர்கள் என்பதால் டைரக்டர் நேசன் என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் தவித்தார். இதனை அறிந்த விஜய் இயக்குனரை […]

December 28, 2013 admin
உடனடி செய்திகள்