32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1075 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1075)
+ 2 வுடன் டைப்பிங் முடித்தவர்களுக்கு Cabinet Secretariatல் பணி வாய்ப்பு! Running News

+ 2 வுடன் டைப்பிங் முடித்தவர்களுக்கு Cabinet Secretariatல் பணி வாய்ப்பு!

இந்திய அரசின் Cabinet Secretariat பிரிவில் காலியாக உள்ள Lower Division Clerk மற்றும் Assistants பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Lower Division Clerk வயதுவரம்பு: 18 – 27-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5200 – 20,200 + தர […]

January 25, 2014 admin
பிலிம்பேர் விருதுகள்: சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்ற தனுஷ்! Running News

பிலிம்பேர் விருதுகள்: சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்ற தனுஷ்!

பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாத போதிலும், ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் […]

January 25, 2014 admin
பேஸ்புக் இன்னும் மூன்றே ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி அடையும்? Running News

பேஸ்புக் இன்னும் மூன்றே ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி அடையும்?

உலகத்தில் முன்றாவது மக்கள் தொகை கொண்ட நாடு பேஸ்புக் தான்! ஏற குறையே 80 கோடிகள் கொண்ட ஒரே இணைய தளம் பேஸ்புக் தான்! இன்று கூகுளேயே சீண்டி பார்க்கும் நிறுவனம் இது தான்!…மேலும் மொபைல் போன் இல்லாதவன் கூட பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்துள்ள பேஸ்புக் வலைத்தளமானது மக்களிடையே ஒரு தொற்று போல வேகமாக பரவி வருகிறது. ஆன்னல் சமீபகால்மாக பேஸ்புக் மீதான ஆர்வத்தை மக்கள் மெதுவாக கை விட ஆரம்பித்திருக்கும் […]

January 25, 2014 admin
தமிழக தேர்தல் ஆணையத்தின் பேஸ் புக் பக்கம்! Running News

தமிழக தேர்தல் ஆணையத்தின் பேஸ் புக் பக்கம்!

”நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யூத் எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து, பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் www.facebook.com/tnelection2014 என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளோம்.முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களைக் கவர்வது, நியாயமான முறையில் தேர்தலை வாக்காளர்கள் எதிர்கொள்ளச் செய்வது, வாக்களிப்பதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நோக்கத்துக்காகவே இந்த சமூவவலைத்தளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது” என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தேசிய வாக்காளர் தினத்தை (ஜனவரி 25) முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் தினம் நாளை […]

January 24, 2014 admin
கோலி சோடா திரை விமர்சனம்! Running News

கோலி சோடா திரை விமர்சனம்!

தனக்கென எந்த அடையாளமும் இல்லாது… ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா… ‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்…. கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு… தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத […]

January 24, 2014 admin
நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்கள் நிலையும் (4)*** By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்கள் நிலையும் (4)*** By கதிர்

இடைவேளை முடிந்து கூட்டம் மீண்டும் தொடங்கியது. பத்திரிகை அதிபர்: நாட்டின் நான்கு திசைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரே பத்திரிகை நம்முடையது. ஆனால், எந்த இடத்திலும் நாம் முதல் இடத்தில் இல்லை. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பத்திரிகை குறுநில மன்னரை போல ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. நாம் பலவீனமாக இருப்பதால் நிறைய நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பலசாலியாக இருப்பவன் எதையும் பொருட்படுத்த தேவையில்லை. நாமும் அவ்வாறு மாறுவோம். பலவீனங்களையே பலமாக மாற்றுவோம். மைனஸ் என்பது ஒரு கோடு. இன்னொரு கோடு […]

January 24, 2014 admin
மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்! Running News

மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்!

தி.மு.க. கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளரான மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.வருகிற 30–ந்தேதி பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில் அழகிரி மீது பாய்ந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை தி மு க வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மு க அழகிரியின் பிறந்த நாள் வரும் 30ம் தேதி வருகிறது. வருடா வருடம் அழகிரி பிறந்த நாளையொட்டி மதுரையை கலக்கி விடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். […]

January 24, 2014 admin
பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை! Running News

பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை!

தேசிய பாதுகாப்பு கருதி ராணுவ பணியாளர்கள் பேஸ்புக், விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று ராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதள பயன்பாடு மூலம் ராணுவ அதிகாரிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் இடம் பற்றியும் தகவல் வெளியாகும் என்ற செய்தியின் காரணமாக ராணுவம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகால்மாக சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்தது.இதையடுத்து வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க […]

January 24, 2014 admin
லட்சுமி விலாஸ் வங்கியில் மார்கெட்டிங் அதிகாரி பணி! Running News

லட்சுமி விலாஸ் வங்கியில் மார்கெட்டிங் அதிகாரி பணி!

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சந்தையியல் மேலாளர் கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.lvbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

January 24, 2014 admin
பாடாய் படுத்தும் பல்வலி பற்றிய விளக்கங்கள்! ! Running News

பாடாய் படுத்தும் பல்வலி பற்றிய விளக்கங்கள்! !

”நாட்டிலேயே பல் மருத்துவமனையில் அதிகமாக புறநோயாளிகள் வருவது தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். தினமும் 800 முதல் 1500 புறநோயாளிகள் வரை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 2007-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2.85 லட்சமாக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டில் 3.53 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கென்று புதிய கட்டடங்கள் திறந்த பின்பு புறநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பல் வலி, […]

January 24, 2014 admin
உடனடி செய்திகள்