32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1052 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1052)
உறுப்புகளை 7 நாட்கள் வரை பதப்படுத்தும் ’சோமா’: மும்பை டாக்டர் அசத்தல்! Running News

உறுப்புகளை 7 நாட்கள் வரை பதப்படுத்தும் ’சோமா’: மும்பை டாக்டர் அசத்தல்!

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவுக்கு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஒவ்வொரு நாடும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.ஆனால் இந்த சிகிச்சை செய்ய உடலுறுப்பு தானம் செய்பவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகளை குறிப்பாக விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து பெறப்படும் இதயம் மற்றும் நுரையீரல் போன்றவற்றை 4 லிருந்து 6 மணி நேரத்திற்குள்ளும், கல்லீரலை 8 மணி நேரத்திற்குள்ளும், […]

February 21, 2014 admin
இந்தியர் கண்டுபிடித்த ரோபோட்டிக் மாத்திரை! Running News

இந்தியர் கண்டுபிடித்த ரோபோட்டிக் மாத்திரை!

ஊசி மருந்து அறுவை சிகிச்சை அது.. இது என எதுவும் இல்லாமல் ரோபோட்டிக் பில்ஸ் வருகிறது. இது என்ன? நம்ம இந்தியர் பெயர் இம்ரான் (ரானி தெராபட்டிக்ஸ்) சிலிக்கான் வேலியில் கூகுள் ரிஸர்ச் ஃபன்டில் கண்டுபிடித்து இருக்கும் இந்த ரோபோ மாத்திரைகளை விழுங்கினால் அது தேவையான இடத்துக்கு உடம்பில் சென்று தற்காலிக குணம் / மருந்து நேராய் பாதிக்கபட்ட இடத்தில் செலுத்துதல் / நோய் தன்மையை கண்டுபிடித்தல் என அத்தனையும் செய்யும் ஒரு அற்புத மாத்திரை. இந்த […]

February 21, 2014 admin
நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு Running News

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துறைவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்: 01. உயிரியல் – 41 (பொது- 19, ஒபிசி- 9, எஸ்சி- 13). 02. வேதியியல் – 51 (பொது- 20, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 15). 03. வணிகவியல் […]

February 20, 2014 admin
கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ – மக்களவையில் கோரிக்கை Running News

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ – மக்களவையில் கோரிக்கை

தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்திற்காக மாநில மற்றும் தேசிய அளவில் பாடுபட்ட அரசியல்வாதி. இந்த வயதில் வேறு எவரும் இவர் அளவுக்கு நாட்டிற்காக பாடுபட்டதில்லை. எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யான ஆர்.தாமரைசெல்வன், 377 விதியின் கீழ் எழுப்பிய இந்த கோரிக்கையில், ”இது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. டாக்டர். கலைஞர் […]

February 20, 2014 admin
ஒபாமா படம் போட்ட வயாக்ரா மாத்திரை விற்பனை! – பாக்.கில் பரபரப்பு! Running News

ஒபாமா படம் போட்ட வயாக்ரா மாத்திரை விற்பனை! – பாக்.கில் பரபரப்பு!

பாகிஸ்தானின் பிரபலமான நகரம் பெஷாவர். இங்குள்ள மார்க்கெட்டில் சமீபகாலமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவப்படம் அச்சிடப்பட்ட வயாக்ரா மாத்திரைகள், ஜெல்கள் விற்பனையாகி வருகின்றன. ஆண்களுக்கு சக்தி கொடுக்கும் மாத்திரைகள் என்று விளம்பரப்படுத்தி இதுபோன்ற மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை போலி என்று கூறப்படுகிறது. ஒரு வயாக்ரா மாத்திரை ஒரு டாலருக்கு (ரூ.63) விற்கப்படுகிறது. இது போன்ற வயாக்ரா மாத்திரை விற்பனைக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்குள்ள மார்க்கெட்டில் இம்மாத்திரைகள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. இதுபோன்ற மாத்திரைகள் ஆப்கானிஸ்தானில் […]

February 20, 2014 admin
பாலியல் தொல்லை குறித்து இ-மெயில் மூலம் புகார் – சுப்ரீம் கோர்ட் தகவல்! Running News

பாலியல் தொல்லை குறித்து இ-மெயில் மூலம் புகார் – சுப்ரீம் கோர்ட் தகவல்!

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்கள் சுப்ரீம் கோட்டுக்கு நேரடியாக இ-மெயில் அல்லது கடிதம் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள், இந்த குழுவுக்கு gupta.rachna@indianjudiciary.gov.in என்ற ‘இ-மெயில்’ முகவரிக்கும் மற்றும் பதிவு தபால், விரைவு தபால், கொரியர் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே […]

February 20, 2014 admin
முத்து ராமலிங்கத்தின் ’சிநேகாவின் காதலர்கள்.’- மினி ஆல்பம் Running News

முத்து ராமலிங்கத்தின் ’சிநேகாவின் காதலர்கள்.’- மினி ஆல்பம்

தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் தனக்கே உரிய அளவான பொருட்செலவில் தயாரிக்க,நகைச்சுவை + நக்கலான எழுத்து நடையால் பிரபலமடைந்த பத்திரிகையாளரும், சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் ‘சிநேகாவின் காதலர்கள்’. முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய விஷயத்தை திரைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகி இருக்கிறது ‘சிநேகாவின் காதலர்கள்.’

February 20, 2014 admin
ஆன்ட்ராயிட் ஃபோன்களுக்கு வந்தது சோதனை..! Running News

ஆன்ட்ராயிட் ஃபோன்களுக்கு வந்தது சோதனை..!

உலகத்தின் நெ.1 கைப்பேசி / ஸ்மார்ட்ஃபோன் மற்றூம் டேப்ளட்களுக்கான மென்பொருள் ஆன்ட்ராயிட் எனப்படும் கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இது ஜிஎமெஸ் (GMS) என்னும் முறையில் இந்த மென்பொருளை சாம்சங்க் முதல் அனைத்து நான் ஆப்பிள் ஃபோன் நிறுவங்களுக்கு கொடுக்கிறது. இதன் மூலம் பல வெர்ஷன்கள் வந்தாலும் எல்லா போன்களும் ஒரே ஆன்ட்ராயிட் மென்பொருளை கொடுப்பதில்லை காரணம் லேட்டஸ்ட் மென்பொருளான ஜெல்லி பீன் ஸ்மார்ட் ஃபோன் என்ற போன்களுக்கு மட்டும் தான் உபயோகபடுத்த முடியும். பட்ஜெட் ரக சின்ன […]

February 20, 2014 admin
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை! Running News

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!

ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்வது தொடர்பாக விளக்கம் கேட்கும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.அதில் ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில், அதனை தமிழக அரசு விடுவிக்க முடியுமா? என்று கேட்டுள்ளதையடுத்து பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]

February 20, 2014 admin
குழந்தைகளுக்கான உணவில் கொஞ்சம் கவனம் தேவை! Running News

குழந்தைகளுக்கான உணவில் கொஞ்சம் கவனம் தேவை!

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் “குழந்தைகளுக்கு பெரும்பாலும் நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கான […]

February 20, 2014 admin
உடனடி செய்திகள்