Running News
இந்த வாரம் ஒன்றை கற்போம் – 6 – டிடி எனப்படும் டெட்டனஸ் இஞ்சக்ஸன் பற்றி..!
நம்மில் பலர் பரவலாய் ஒரு கீறல் உடம்பில் விழுந்தாலும் உடனே ஓடி போய் நாம் முதலில் செய்வது ஏதாவது ஒரு லோக்கல் டாக்டரிடம் போய் இன்ஸன்டட்டாய் ஒரு டி டி ஊசி போடச் சொல்வோம். இந்த ஊசி எதற்க்கு – இது எத்தனை வருடத்திற்க்கு ஒரு முறை செலுத்த வேன்டும் எனபது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? முதலில் டெட்டனஸ் ஊசி இரன்டு வகைப்படும். ஒன்றூ – DTaP (Diptheria and Pertussis) இன்னும் ஒரு வகை […]