32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1054 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1054)
பகத்சிங் வீட்டை சீரமைக்க 8 கோடி !-பாகிஸ்தான் அரசு வழங்குகிறது Running News

பகத்சிங் வீட்டை சீரமைக்க 8 கோடி !-பாகிஸ்தான் அரசு வழங்குகிறது

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர் பஞ்சாப்பை சேர்ந்த மாவீரர் பகத்சிங். பின்னர் இவர் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார். பகத்சிங் பிறந்த சொந்த வீடு சுதந்திரத்திற்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் வசம் சென்று விட்டது. இந்நிலையில் அங்குள்ள பகத்சிங் வீட்டை சீரமைக்க ரூ.8 கோடி நிதி வழங்க பாகிஸ் தான் அரசு முடிவு செய்துள்ளது. – பைசலாபாத் மாவட்டத்தில் ஜரன்வாலா தாலுகாவில் பங்காய் என்ற கிராமம்.இங்குதான் 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் […]

February 19, 2014 admin
பூமியல் உள்ள அனைவருக்கும் இலவச அவுட்டர்னெட்…! Running News

பூமியல் உள்ள அனைவருக்கும் இலவச அவுட்டர்னெட்…!

இன்டெர்னெட் கேளிபட்டிருப்போம் அது என்ன அவுட்டர் நெட்? – அவுட்டர் நெட் என்னும் ஒரு புது வகை 2015ல் கூகுள் லூன் மற்றூம் மீடியா டெவலப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் ஃபன்ட் இந்த இருவரும் சேர்ந்து ஒரு புது வகை இன்டெர்னெட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்போது டெஸ்ட்மோடில் உள்ளது. அதாவது கியூப்ஸாட் என்னும் சிறு சிறு சாட்டிலைட்கள் மூலம் இந்த சாட்டிலைட்கள் வைஃபை மல்டிகாஸ்டிங் செய்யும் இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவச இன்டெர்னெட் பெற முடியுமாக்கும். மேலும் […]

February 19, 2014 admin
தி சங்கர நேத்ராலயா அகாடெமி  நடத்தும் மருத்துவமனை நிதி நிர்வாகம் சான்றிதழ்  வகுப்பு! Running News

தி சங்கர நேத்ராலயா அகாடெமி நடத்தும் மருத்துவமனை நிதி நிர்வாகம் சான்றிதழ் வகுப்பு!

தி சங்கர நேத்ராலயா அகாடெமி, மருத்துவமனை நிதி நிர்வாகம் பற்றிய சான்றிதழ் வகுப்பினை நடத்துகிறது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு மருத்துவமனை நிதி நிர்வாகம் பற்றிய அனைத்து பட்டறிவினையும் பெற்றுக்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பயிற்சியின் நோக்கம்: சுகாதாரத்துறையில் குறிப்பாக மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த தன்னார்வ சேவை நிறுவனங்களில் நிதி நிர்வாகம் பற்றிய எந்த ஒரு பின்னணியும் இல்லாத காரணத்தால் சிரமப்படும் ஊழியர்கள், சேவை செய்யும் அதிகாரிகள், டாக்டர்கள், மருத்துவமனை மேலாளர்களுக்கு […]

February 18, 2014 admin
பி. வாசு படத்தில் நான் நடிக்கப் போவதாக வந்த செய்தி பீலாவாக்கும் – ஐஸ்வர்யா ராய் தகவல் Running News

பி. வாசு படத்தில் நான் நடிக்கப் போவதாக வந்த செய்தி பீலாவாக்கும் – ஐஸ்வர்யா ராய் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்ததாகவும் உணர்வுபூர்வமான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுக்கும் இயக்குநர் பி.வாசு தனது அடுத்த படத்தினை பிரமிக்க வைக்கும் வகையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்க திட்டமிட்டு உருவாக்கும் இப்படத்திற்கு ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என தற்போது பெயரிட்டுரிப்பதாகவும் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் […]

February 18, 2014 admin
ஆகாஷ்-4 டேப்லட் கம்ப்யூட்டர்  ஜஸ்ட் ரூ.3,999 : கபில்சிபல் தகவல் Running News

ஆகாஷ்-4 டேப்லட் கம்ப்யூட்டர் ஜஸ்ட் ரூ.3,999 : கபில்சிபல் தகவல்

ஆகாஷ் டேப்லட் இந்திய மொபைல் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவாக இருப்பதால் இந்த டேப்லெட் வங்குவதற்காக பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். இந்நிலையில், ஆகாஷ், ஆகாஷ்-2 டேப்லட்டுகளுக்கு அடுத்து மேம்படுத்தப்பட்ட ஆகாஷ்-4 டேப்லட் வெளிவர உள்ளது.இந்த அரசின் மலிவு விலை டேப்லட் கம்ப்யூட்டரான “ஆகாஷ் 4” இன்னும் ஒன்றரை மாதங்களில் சந்தைக்கு வரும் என்றும் இதற்கான தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கு வினியோகத்துறை இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாகவும் மத்திய தொலைதொடர்பு மந்திரி கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஆகாஷ் […]

February 18, 2014 admin
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு Running News

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளது.இருப்பினும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் […]

February 18, 2014 admin
அன்டாகா கஸம் – அபுகா ஹுகும் – திறந்திடு சீஸேம்…! Running News

அன்டாகா கஸம் – அபுகா ஹுகும் – திறந்திடு சீஸேம்…!

என்னடா அலிபாபா குகை பாஸ்வோர்ட்டை நான் இன்னைக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க – நாம 58 வருஷத்துக்கு முன்னாடி ஆடியோ வடிவிலான பாஸ்வொர்ட்டை இன்று டெக்னாலஜி என்ற பெயரில் இஸ்ரேல் கம்பெனியான “ஸ்லிக் லாகின்” என்னும் நிறுவனம் 5 மாதத்துக்கு முன் லான்ச் செய்ய இதை பல கோடி கொடுத்து வாங்கியிருக்கு நம்ம கூகுள் க்ம்பெனி. ஏற்கனவே இரண்டு அடுக்கு பாஸ்வோர்ட்டை கொண்ட் ஒரே ஈமெயில் நிறுவனம் கூகுள் – இப்ப மூன்று அடுக்குனு நினைக்கும் போது – […]

February 18, 2014 admin
இளங்கோவன் அரவணைப்பில் இப்போது 5917 குழந்தைகள்! Running News

இளங்கோவன் அரவணைப்பில் இப்போது 5917 குழந்தைகள்!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன். இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான்.ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும். பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் […]

February 18, 2014 admin
காரம் சாரம் நிறைந்த ‘ ஆந்திரா மெஸ்’ மினி ஆல்பம்! Running News

காரம் சாரம் நிறைந்த ‘ ஆந்திரா மெஸ்’ மினி ஆல்பம்!

புதுமுக இயக்குநர் ஜெய் என்பவர் இயக்கும் படம் ‘ஆந்திரா மெஸ்’சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே இந்த ‘ஆந்திரா மெஸ்’. இதில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர், பாராதிராஜா இயக்கிய, தெற்கத்தி பொண்னு தொலைக்காட்சி தொடரில் நடித்தவர். இவருடன், ராஜ் பரத், […]

February 18, 2014 admin
கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை ! – மத்திய அரசு விளக்கம் Running News

கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை ! – மத்திய அரசு விளக்கம்

”கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அது குறித்து இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்றும் 1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போதே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது என்றும் எனவே கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக […]

February 18, 2014 admin
உடனடி செய்திகள்