Running News
இலங்கைத் தமிழர் விஷயத்தில் யாரெல்லாம் பொய் சொல்கிறார்கள்? By டி.எஸ்.வி. ஹரி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 நபர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை கொஞ்சம் நீட்டி, அவர்களுக்கு விடுதலை என தமிழக அரசு, தனது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அறிவித்துள்ளது. இது சட்டப்படி செல்லுமா செல்லாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.மறைந்த எனது தந்தைக்கே நீதி மறுக்கப்படும் இந்த நாட்டில் யாருக்குத் தான் நீதி கிடைக்கும் என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பி உள்ளார். […]