இந்தியர் கண்டுபிடித்த ரோபோட்டிக் மாத்திரை!

இந்தியர் கண்டுபிடித்த ரோபோட்டிக் மாத்திரை!

ஊசி மருந்து அறுவை சிகிச்சை அது.. இது என எதுவும் இல்லாமல் ரோபோட்டிக் பில்ஸ் வருகிறது. இது என்ன? நம்ம இந்தியர் பெயர் இம்ரான் (ரானி தெராபட்டிக்ஸ்) சிலிக்கான் வேலியில் கூகுள் ரிஸர்ச் ஃபன்டில் கண்டுபிடித்து இருக்கும் இந்த ரோபோ மாத்திரைகளை விழுங்கினால் அது தேவையான இடத்துக்கு உடம்பில் சென்று தற்காலிக குணம் / மருந்து நேராய் பாதிக்கபட்ட இடத்தில் செலுத்துதல் / நோய் தன்மையை கண்டுபிடித்தல் என அத்தனையும் செய்யும் ஒரு அற்புத மாத்திரை.
ravi - feb 21 - robotic bills
இந்த படத்தில் உதாரணத்திர்க்கு ஒரு நீரழிவு நோய் உள்ளவர்க்கு இந்த மாத்திரை எப்படி கனைய பையில் நேராக சென்று மருந்தை செலுத்துகிறது என்று விளக்கியுள்ளேன் ஊசி குத்தாமல் இது சாத்தியம். இது போல பல மருத்துவ மாற்றங்களை கொண்டு வர போகுது ரோபோட்டிக் மாத்திரைகள்..!

ilicon Valley Indian invented Robotic Pills To Replace Injections / Micro Surgery conventional treatments in future
******************************************************************************************************************
Robotic Pills may soon perform surgery, administer drugs and help in diagnosing numerous diseases. The notion of coming up with robotic pill in screening, diagnosis and therapeutic procedures seemed to be a novel biotechnology and engineering challenge in the past. The day is not far enough when doctors will start recommending patients to swallow sophisticated gadgets instead of taking pills or injections. With this idea in mind, Mir Imran has developed a robotic pill to replace inject-able drugs for chronic conditions like diabetes.This research is backed by Google Inc’s venture-capital unit. This pill consists of an ingestible polymer and tiny hollow needles made of sugar that are designed to safely deliver drugs to the small intestine. Now how does this pill work? well the working of this pill is described in a pictorial form in the image below – This pill is developed by an Indian-born, founder of research lab and business incubator, Incube Labs in Silicon Valley. He is the founder of more than 20 medical-device start-ups.

Related Posts