32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1033 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1033)
கெஜ்ரிவாலை கோமாளியாக்கப் போகும் நாள் தூரத்தில் இல்லை! Running News

கெஜ்ரிவாலை கோமாளியாக்கப் போகும் நாள் தூரத்தில் இல்லை!

பாஜகவினர் அதிகமாக கெஜ்ரிவாலை விமர்சிக்கிறார்கள்,ஏனென்றால் ஆம் ஆத்மி பாஜகவுக்கு எதிராக வளர்கிறது என்கிறார்கள் பலர். இப்படிச் சொல்பவர்கள்தான் முதன்முதலில் அண்ணா ஹசாரேயின் போராட்டத்தையும், கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசத்தையும் ஹிந்துத்துவ மறைமுகச் செயல்பாடு என்று சொன்னவர்கள். ஆனால் தீவிர ஹிந்துத்துவர்கள் முதலிலிருந்தே ஹசாரேயின் போராட்டத்தை காங்கிரஸின் மறைமுகச் செயல்பாடு என்றார்கள். (நான் அதை ஏற்கவில்லை.) இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எல்லாரும் பார்க்கலாம். ஆம் ஆத்மியை காங்கிரஸின் மறைமுக அரசியல் என்று சொல்ல முடியுமோ முடியாதோ, நிச்சயம் ஹிந்துத்துவ […]

March 17, 2014 admin
இ மெயிலை இனி நீங்களும் டிக்டேட் செய்யலாம்! Running News

இ மெயிலை இனி நீங்களும் டிக்டேட் செய்யலாம்!

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம். இந்த தளத்தை உங்களது நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . […]

March 16, 2014 admin
பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஓட்டு – ஹரியானா இளைஞர்கள் அலம்பல்! Running News

பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஓட்டு – ஹரியானா இளைஞர்கள் அலம்பல்!

அரியானா மாநிலத்தில் ஆண் பெண் விகிதத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இதனால், இளைஞர்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்வது மிகப்பெரிய வேலையாக உள்ளது. திருமணமாகாத ஆண்கள் எல்லாம் சங்கம் அமைத்து, ‘எங்களுக்கு பெண் பார்த்து கொடுத்தால் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்’ என்று அரசியல்வாதிகளிடம் கூறி வருகின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இறுதிப் பட்டியல் படி ஆண்-பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக ஹரியாணா பட்டியலிடப்பட்டுள்ளது. ஹரியாணாவில் 1000 ஆண்களுக்கு 879 என்ற எண்ணிக்கையில் […]

March 16, 2014 admin
பொய்யை கண்டறியும் சாப்ட்வேர்! Running News

பொய்யை கண்டறியும் சாப்ட்வேர்!

சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆண், பெண் இருபாலரும் பொய் பேசுகிறார்கள். சிலர் குறைவாக மற்றும் சிலர் நிறைய. சிலரால் யோசிக்காமலேயே பொய் பேசுவதற்கு முடியும். அவ்வளவு முதிற்சி. மற்றும் சிலரால் யோசித்துதான் பேசுவதற்கு இயலும். சில தொழில்களில் பொய் பேசுபவர்கள்தான் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். உதாரணமாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள், அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், வக்கீல்கள் இன்னும் பலர். தொழிலில் வெற்றி பெற பொய் அவசியமாகி விடுகிறது இவர்களுக்கு.சரி, யார் வேண்டுமானாலும் பொய் […]

March 16, 2014 admin
ரான்பாக்ஸி மருந்து உற்பத்திக்கு தடை கோரிய வழக்கு! Running News

ரான்பாக்ஸி மருந்து உற்பத்திக்கு தடை கோரிய வழக்கு!

ரான்பாக்ஸி நிறுவனம் தரக்குறைவான மருந்துகளை தயாரிப்பதாகவும், இதுபற்றி ஆய்வு நடத்துவதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்நிறுவன மருந்து தயாரிப்பு பிளான்ட்களுக்கு சீல் வைக்கவேண்டும். மருந்து தயாரிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும்‘ என கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ரான்பாக்ஸி நிறுவனம் தரக் குறைவான மருந்துகளை தயாரிப்பதாகவும், அதனால் மருந்து தயாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதுபற்றி ஆய்வு நடத்துவதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல். […]

March 15, 2014 admin
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞருக்கு மீண்டும் அபராதம்! Running News

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞருக்கு மீண்டும் அபராதம்!

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி மைக்கேல் ஜான் குன்கா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங், தமக்கு உடல் நிலை சரியில்லாததால், பத்து நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அதுவரை இறுதி வாதத்தை தொடங்க இயலாது எனவும் கூறினார்.கூடவே இதுதொடர்பாக அவர் மருத்துவச் சான்றிதழையும் நீதிபதியிடம் அளித்தார். ஆனால், அதை நிராகரித்த […]

March 15, 2014 admin
ஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”-  ஒரிஜினல் தமிழில்!’ Running News

ஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- ஒரிஜினல் தமிழில்!’

உலக அளவில், இளம்பெண்களிடம் புகழ் பெற்ற, மில்ஸ் அண்டு பூன் பதிப்பக நாவல்கள், முதன் முறையாக, தமிழ் கதாபாத்திரங்களுடன், தமிழில் வெளிவர உள்ளது. ஆபாசம் இல்லாமல், காமரசம் ததும்பும் வகையில், எழுதப்படும் மில்ஸ் அண்டு பூன் நாவல்கள், தமிழில் வெளிவருவது, இளம்பெண்கள் மத்தியில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொழுதுபோக்கு என்றாலே மகிழ்வூட்டல், இன்பக் கிளுகிளுப்பைப் பெருகச் செய்தல் என்ற இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு.கலை மற்றும் இலக்கியத் துறையில் இன்று வரை, உலகம் முழுவதும் இந்த […]

March 15, 2014 admin
கமல் இரட்டை வேடத்தில் தோன்றும் “உத்தம வில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் நடிக்கிறார்! Running News

கமல் இரட்டை வேடத்தில் தோன்றும் “உத்தம வில்லன்’ படத்தில் கே.பாலசந்தர் நடிக்கிறார்!

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. கமல் கதை, திரைக்கதை அமைத்த இப்படத்தில் விஸ்வரூபத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோரே ஜோடி சேருகிறார்கள். மேலும் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றமாக இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தைப் பற்றி வந்துள்ள அதிகாரப் […]

March 15, 2014 admin
நலம் பல தரும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை மறக்கலாமா? Running News

நலம் பல தரும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை மறக்கலாமா?

இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான் என்பது தெரிந்த விஷ்யம்தான்.இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பலராலும் பேசப்பட்டுதான் வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அடுத்த பத்தாண்டுகளில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது […]

March 15, 2014 admin
உலகின் முதல் சூரிய சக்தி கழிப்பறை!- இந்தியாவில் அறிமுகம் Running News

உலகின் முதல் சூரிய சக்தி கழிப்பறை!- இந்தியாவில் அறிமுகம்

சூரிய சக்தி உதவியுடன் இயங்கக்கூடிய உலகின் முதல் வறண்ட கழிப்பறையின் மாதிரி இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் கழிவறைகளுக்கு ஒரு புதிய வடிவம் கண்டுபிடிக்கும் திட்டத்தின் கீழ் 7,77,000 டாலர் நன்கொடையில் இந்தப் புதிய கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. இது நீரின் தேவையின்றி சூரிய சக்தியின் உதவியுடன் மனிதக் கழிவுகளை அதிக வெப்பத்தில் நுண்ணிய கரியாக மாற்றும் தன்மை கொண்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் நுண்ணிய கரி பயிர் […]

March 15, 2014 admin
உடனடி செய்திகள்