32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1032 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1032)
விக்கிலீக்கும் போலியாக ஒளிரும் தலைவர்களும்! By செல்வகுமார் Running News

விக்கிலீக்கும் போலியாக ஒளிரும் தலைவர்களும்! By செல்வகுமார்

இந்தக் க்ரீமை பூசிக்கொண்டால் இரண்டே நாளில் உலக அழகி ஆகிவிடலாம் என்று விளம்பரங்கள் பொய்சொல்லும். அது பொய் என்று தெரிந்தேதான் மக்கள் அதை வாங்குகிறார்கள். மோடி மற்றும் ஜெயலலிதா இருவருமே வெவ்வேறு சிகப்பழகு விளம்பரங்கள்தான். விளம்பர நிறுவனங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் கொடுத்துவிட்டு தங்களைப் பற்றி மீடியாவில் பொய்பூசிய விளம்பரங்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.ஆரம்பத்தில் பல்க் மெயில்கள், பிறகு டிவிட்டர் #டேகுகள் அப்புறம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் என்று சக்கை போடு போட்ட இந்த டம்மி விளம்பரங்கள் இப்போது பல்லிளிக்கத் துவங்கிவிட்டன. உத்தர்கண்ட் […]

March 19, 2014 admin
கோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்! Running News

கோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்!

கோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவையனைத்தும் கோடைகால தொல்லை. இது போன்ற நோய்கள் ஏற்பட காரணம்……… “வெயிலில் அதிக நேரம் அலைவது, குறைந்த அளவே தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அதிகநேரம் அடக்குவது, அதிகமான காரவகை பலகாரங்கள், உணவுகளை உண்பதை நேரம் தவறி சாப்பிடுவது, ஓய்வின்றி திரிவது, […]

March 18, 2014 admin
அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது…! Running News

அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது…!

இந்தக் கடிதத்தை வாசிக்க உனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் இதனை வாசிக்கும் மனநிலையில் நீ இருக்க மாட்டாய் என்பதும் எனக்குத்தெரியும். ஆனால் உன் பற்றிய இக்கடிதம் உனக்கல்ல மகளே! தமது இரும்புக் கரம் கொண்டு மனித உயிர்களை நரித்த இந்த அரசாங்கத்திற்கு உன்னைப்போன்ற பாலகர்கள் ஒரு பொருட்டல்ல என்று உனக்கும் எனக்கும் இன்னும் மனித உணர்வுள்ள அனைவருக்கும் தெரியும். மனித நேயமற்ற மகிந்த ,கோத்தாபய அரசாங்கத்திற்கு உன்னையும் உன் அம்மா போன்ற அப்பாவிகளையும் […]

March 18, 2014 admin
விஏஓ 2,342 பணியிடங்களுக்கு  எழுத்து தேர்வு ஜூன் 14 -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Running News

விஏஓ 2,342 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜூன் 14 -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வுக்கு […]

March 18, 2014 admin
பொருத்தமான மணமகளுக்காக  வெயிட்டிங்! – ராகுல் தகவல்! Running News

பொருத்தமான மணமகளுக்காக வெயிட்டிங்! – ராகுல் தகவல்!

“எனக்கு பொருத்தமான மணமகள் கிடைத்ததும் உடனே திருமணம் செய்து கொள்வேன். தற்போது நான் மக்களவைத் தேர்தலில் பிசியாக உள்ளேன். அதனால் இப்போது எனது சொந்த வாழ்க்கை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை மேலும், ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டுகளா என்பது விஷயமில்லை. எனக்கு பொருத்தமான மணமகளை நான் தேர்ந்தெடுத்ததும் உடனே திருமணம் தான்” என்று ராகுல் தகவல் தெரிவித்துள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் […]

March 17, 2014 admin
“புது கட்சி திட்டமெல்லாம் கிடையாது – நான் எப்பவும் திமுகதான்!” அழகிரி பேச்சு! Running News

“புது கட்சி திட்டமெல்லாம் கிடையாது – நான் எப்பவும் திமுகதான்!” அழகிரி பேச்சு!

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தி புதுக் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என பலதரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் “இப்போது நம்மிடம் பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் திமுகதான். கலைஞர்தான் ஒரே தலைவர். அவரை கட்சியில் சுற்றியிருக்கும் சிலர் கைப்பற்றியிருக்கிறார்கள்”என்று தெரிவித்தார். திமுகவிலிருந்து சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ள முக […]

March 17, 2014 admin
அரசியலில் பெண்கள்: இந்தியாவுக்கு 73வது இடம்! Running News

அரசியலில் பெண்கள்: இந்தியாவுக்கு 73வது இடம்!

இந்தியாவில் மிக உயர்ந்த பொறுப்பான குடியரசுத் தலைவர் தொடங்கி தற்போதைய மக்களவை சபாநாயகராகவும், முதல்வர் களாகவும் பல பெண்கள் பதவி வகித்துள்ள நிலையிலும் இந்திய அரசியலில் பெண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது. நம் நாட்டில் மிகப் பெரிய பதவிகளில் பெண்களை அமரவைத்துள்ள பல கட்சிகள், தங்களது தேர்தல் வேட்பாளராக பெண்களை நிறுத்த இப்போதும் கூட அதிகம் யோசிக்கின்றன. அதிலும் தற்போதுள்ள சில பெண் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் கூட அவர்களது உறவினர்களின் மரணத்தைத் தொடர்ந்தோ அல்லது உறவினர் போட்டியிட […]

March 17, 2014 admin
ஏப் – 5 ல் இளையராஜா “ FANS CLUB ” + இசைஞானி வார இதழ் துவக்கம்! Running News

ஏப் – 5 ல் இளையராஜா “ FANS CLUB ” + இசைஞானி வார இதழ் துவக்கம்!

இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம்விருபிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கினைக்கும் அமைப்பு தான் “ILAYARAJA FANS CLUB” இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது புதல்வர் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது. இந்த அமைப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது. இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு […]

March 17, 2014 admin
கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி வாய்ப்பு! Running News

கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெயினி வாய்ப்பு!

நிலக்கரி தயாரிப்பில் பிரசித்தி பெற்ற கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கோல்கட்டா மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: கோல் இந்தியா நிறுவனத்தில் என்விரான்மென்ட் பிரிவில் 72ம், நிதிப் பிரிவில் 73ம், பெர்சானல் பிரிவில் 26ம், சேல்ஸ் அண்டு மார்கெடிங் பிரிவில் 31ம், கம்யூனிடி டெவலப்மெண்ட் பிரிவில் 120ம், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் 17ம் சேர்த்து 339 காலியிடங்கள் […]

March 17, 2014 admin
நிஜ சம்பவத்தை காட்டப் போகும் ‘ நெடுஞ்சாலை’ ஆல்பம்! Running News

நிஜ சம்பவத்தை காட்டப் போகும் ‘ நெடுஞ்சாலை’ ஆல்பம்!

உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வழங்க பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன்,ஆஜூ ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “நெடுஞ்சாலை”ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார்.மற்றும் கண்ணன் பொன்னையா,தம்பி ராமய்யா,பிரசாந்த்நாராயண், சலீம்குமார்,ஆகியோர் நடித்திருக்கின்றனர். கதை, திரைக்கதை, இயக்கம் -கிருஷ்ணா .படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டபோது,”நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கேற்ற மாதிரி உருவாக்கி இருக்கிறோம். 1980 ம் ஆண்டுவாக்கில் படம் நம்மை இழுத்து செல்லும். பல வருடங்களுக்கு முன் நடந்த நிஜ சம்பவம் இது.இதில் […]

March 17, 2014 admin
உடனடி செய்திகள்