32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1030 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1030)
மைக்ரோசாஃப்ட் வழங்கும் புதிய டேப்லட் ஐ-பேட் ’ஆபிஸ் சூட்’ ! Running News

மைக்ரோசாஃப்ட் வழங்கும் புதிய டேப்லட் ஐ-பேட் ’ஆபிஸ் சூட்’ !

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதியதாக ஆபிஸ் சூட் எனும் புதிய டேப்லட் ஐ-பேடை அறிமுகப் படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள இந்தியரான சத்யா நாதெள்ளா, முதல் முறையாக மீடியாக்களைச் சந்தித்து, தங்களின் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். கலிஃபோர்னியா மாகாணம் சான்பிரான்ஸிஸ்கோவில் நடை பெற்ற பிரம்மாண்டமான அறிமுக விழாவில் இதன் சிறப்பம்சங்களை விளக்கினார் நாதெள்ளா. முந்தைய தலைவர் ஸ்டீவ் பால்மர் இருந்தபோதே […]

March 29, 2014 admin
புதிய ஆட்சியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்! Running News

புதிய ஆட்சியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்!

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் தொடங்கி விட்டது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 7 தொடங்கி மே 12 அன்று தேர்தல் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டுக்கான தேர்தல் ஏப்ரல் 24 அன்று நிகழவிருக்கிறது. வாக்குகளின் எண்ணிக்கை மே 16. அதற்கு பிறகு மத்தியில் புதிய அரசு அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 81.45 கோடி பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். இந்தத் தேர்தலில் 18 முதல் 19 வயது வரை […]

March 29, 2014 admin
நகைச்சுவை கலந்த திகில் படமான ‘’ யாம் இருக்க பயமே ‘ மினி ஆல்பம் Running News

நகைச்சுவை கலந்த திகில் படமான ‘’ யாம் இருக்க பயமே ‘ மினி ஆல்பம்

” யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்ல பட்ட வாக்கியம் ஆகும் . இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான கருத்தை கொண்ட ‘ யாம் இருக்க பயமே ‘ என்ற படத்தை ஆர் . எஸ். இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் உயரமான மலை பகுதிகளை கொண்ட நைனிடால் நகரத்தில் பொருட்செலவில் தயாரிக்கின்றனர் . திகில் படங்களை கண்டு இருக்கிறோம் , விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்களை கண்டு […]

March 21, 2014 admin
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர லஞ்சம்: ஆம் ஆத்மியின் 2 உறுப்பினர்கள் நீக்கம்! Running News

தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர லஞ்சம்: ஆம் ஆத்மியின் 2 உறுப்பினர்கள் நீக்கம்!

ஊழல் எதிர்ப்பு கோஷத்தை முன்வைத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வேட்பாளர்களை களமிறக்குகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதற்கு சில நிர்வாகிகள் பணம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், இரண்டு உறுப்பினர்களை நீக்கியுள்ளார். இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “அருணா […]

March 21, 2014 admin
ஆலந்தூர் இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநி Running News

ஆலந்தூர் இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநி

ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அண்மையில் அக்க்ட்சியில் இணைந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. ஞாநி, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்ததும், அவர் தென்சென்னை தொகுதியின் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டதாக அக்கட்சிக்குள்ளேயே சிலர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், ஞாநி ஆல்ந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளராக […]

March 21, 2014 admin
மரணப் படுக்கையிலிருந்த துப்புரவு தொழிலாளியை முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி! Running News

மரணப் படுக்கையிலிருந்த துப்புரவு தொழிலாளியை முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி!

புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது பெருநகரமான ரோட்டர்டாமில் டியெர்கார்டே ப்லிஜ்டார்ப் வன விலங்கு காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் கூண்டில் உள்ள அசுத்தங்களை கழுவி சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் மரியோ(54) என்பவர் தனது இளமைக் காலம் முதல் […]

March 21, 2014 admin
மருத்துவ மாணவி ஒருவரின் கன்னித்தன்மை இணையதளத்தில் ஏலம்! Running News

மருத்துவ மாணவி ஒருவரின் கன்னித்தன்மை இணையதளத்தில் ஏலம்!

படிப்பு செலவை சமாளிக்க முடியாத மாணவிகள் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் கன்னித்தன்மையை கூட விலைக்கு விற்கின்றனர். இது அரிதிலும் அரிதாக நடக்கிறது. இதுவரை உலகில் 8 இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை பணத்துக்காக ஏலம் விட்டுள்ளனர். அதில் கிடைத்த பணத்தை கொண்டு தங்கள் படிப்பு செலவை சமாளித்துள்ளனர். கடந்த 2012 அக்டோபர் மாதம் பிரேசிலை சேர்ந்த கேட்டரினா மிக்லோரினி (வயது 21) தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். அப்போது ஜப்பானை சேர்ந்த கோடீசுவரர் (53) […]

March 21, 2014 admin
இந்த நாயின் விலை 12 கோடி ரூபாய்! Running News

இந்த நாயின் விலை 12 கோடி ரூபாய்!

சீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது. இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் இதே வகை நாய் ரூ.9 கோடிக்கு விலை போனது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியா மற்றும் திபெத் பழங்குடியின மக்களால் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நாய்கள், மற்ற இனங்களை விட மிகவும் விசுவாசம் உள்ளவை என […]

March 21, 2014 admin
தகவல்களை திருடும் பறக்கும் ட்ரோன்கள்……! Running News

தகவல்களை திருடும் பறக்கும் ட்ரோன்கள்……!

கணனியில் நிறைய விஷயம் நம்ம இல்லாத போது காணாம போகுதுனு நிறைய பேர் இப்ப முக்கியமான தகவல்களான வங்கி அக்கவுன்ட் எண் / கிரடிட் கார்ட் எண் மற்றும் பல விஷயங்களை தன் டேப்ளட் அல்லது மொபைல் ஃபோன்ல வைக்கிறாங்க அந்த வகையில இப்ப அதுக்கும் ஆப்பு. சின்ன சின்ன ட்ரோன்கள் பல விஷயங்களுக்கு பயன்படும் நேரத்தில் உங்க தலைக்கு மேல பறந்து உங்க மொபைலில் இருந்து எல்லா மேட்டரையும் சில வினாடிகளில் திருடும் ட்ரோன்கள் கண்டுபிடித்துள்ளனர். […]

March 21, 2014 admin
உலக காடுகள் தினம்! – மார்ச் – 21 Running News

உலக காடுகள் தினம்! – மார்ச் – 21

பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் […]

March 21, 2014 admin
உடனடி செய்திகள்