32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1020 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1020)
பட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ. பணி வாய்ப்பு! Running News

பட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ. பணி வாய்ப்பு!

வங்கி என்று சொன்னாலே நம் எண்ணத்தில் தோன்றும் பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ., என்ற பெயரால் நம் அனைவராலும் அறியப்படுகிறது. 19ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டாலும், இன்றைய நவீன தொழில் நுட்பங்களை முழுமையாக உள்வாங்கி அதி நவீன வங்கிச் சேவைகளைத் தருவதிலும், அதிகபட்ச கிளைகள், அதிக பட்ச ஏ.டி.எம்., மையங்களை கொண்டிருப்பதிலும் இந்த வங்கி பிரசித்தி பெறுகிறது. இந்த வங்கியில் பணிபுரிவதை பெருமையாகக் கருதுவது அன்று துவங்கி இன்று வரை தொடர்கிறது. வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் கனவுத் தலமாக […]

April 15, 2014 admin
மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் + ரோபோக்கள்! Running News

மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் + ரோபோக்கள்!

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளது. தற்போது எம்.எச்.370-யின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களையும் ரோபோக்களையும் பயன்படுத்தி தேட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த தேடுதலில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு குழு அறிவித்துள்ளது. 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டது. பெய்ஜிங்கை சென்றடைவதற்கு முன்னரே விமானம் மாயமானது.பெர்த் பகுதியில் இருந்து 1,670 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் என நம்புவதாக […]

April 14, 2014 admin
மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது: மீன் விலை எகிரும்! Running News

மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது: மீன் விலை எகிரும்!

மீன் வளத்தை அதிகரிக்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்க தடை விதிக்கும் முறை அமலாகிறது. மீன்பிடி தடைக்காலத்தில், தங்களுக்கு தரப்படும் நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என, மீனவர்கள் அரசை கோரி உள்ளனர்.மேலும் மீன்பிடி தடை காலம் தொடங்கிய பின் மீன்கள் வரத்து குறையக் கூடும். இதனால் மீன்விலை கணிசமாக உயரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வங்க கடல் பகுதியில் ஏப்ரல், மே மாதங்கள் மீன்களின் இனவிருத்தி காலமாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த […]

April 14, 2014 admin
”மொசக்குட்டி” ஷுட்டிங் ஸ்பாட் திரில்லிங்! Running News

”மொசக்குட்டி” ஷுட்டிங் ஸ்பாட் திரில்லிங்!

ஒளிப்பதிவாளர் ஜீவன் டைரக்ட் செய்து வரும் படம் மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா ஹீரோ, சாட்டை மகிமா ஹீரோயின். பசுபதி, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கும் இப்படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது,:மொசக்குட்டி இயக்குநர் ஜீவன் கூறியதாவது …… அறிமுக நாயகன் வீரா,பசுபதி,மதுமிதா, சிசர் மனோகர் மற்றும் இருபது பள்ளிக்குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஜீப் ஆக்ஸிடெண்ட் காட்சி ஒன்றை கேரளா முணாரில் பத்து நாட்கள் படமாக்கினோம். அதன் பிறகு சொர்னூரில் 15 நாட்கள் ஷெட்யூல் இருந்தது அதற்காக மொத்த […]

April 14, 2014 admin
இந்த தேர்தலிலாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்! Running News

இந்த தேர்தலிலாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்!

லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில், சமீபத்தில் லோக்சபாவில் நடந்த சம்பவங்கள், நம் கவனத்தில் கண்டிப்பாக வந்தே தீரும். தெலுங்கானா தனி மாநிலப் பிரச்னையின்போது, அவையில் நடந்த கலாட்டாக்களும், கூத்துகளும் யாராலும் மறக்க முடியாது. ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்ததும், கையில் இருந்தது கத்தி அல்ல – ‘மைக்’ தான் என்று ஒரு எம்.பி., சொன்னதும், இன்னொரு எம்.பி.,யோ ‘மிளகு ஸ்பிரே’யை மற்ற உறுப்பினர்கள் மீது அடித்து தன்னை தற்காத்து (!) கொண்டதும் நினைவுக்கு வருகிறது இனிமேல் […]

April 14, 2014 admin
தி மு க-வும், அ தி மு க-வும் ஒருவரையொருவர் எப்படி ஒழிப்பது என்றே சிந்திக்கிறார்கள்! – மோடி பேச்சு Running News

தி மு க-வும், அ தி மு க-வும் ஒருவரையொருவர் எப்படி ஒழிப்பது என்றே சிந்திக்கிறார்கள்! – மோடி பேச்சு

”தமிழக மக்கள் திமுக, அதிமுக என இரு கட்சிகளிடையே சிக்குண்டு தவிக்கின்றனர். இவர்கள் 5 ஆண்டு ஆட்சி செய்கிறார்கள். அடுத்து 5 ஆண்டுகள் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஒருவரையொருவர் எப்படி ஒழிப்பது என்றே சிந்திக்கிறார்கள். இருவரும் மக்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. மக்களைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை என்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.” என்று சென்னையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். இப்போது நடக்கும் தேர்தல் பிரசார […]

April 14, 2014 admin
நடிகர் ரஜினியை வீடு தேடி போய் சந்தித்தார் மோடி! Running News

நடிகர் ரஜினியை வீடு தேடி போய் சந்தித்தார் மோடி!

தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.முன்னதாக இந்த சந்திப்பை விமான நிலையத்தில் வைத்துக் கொள்ள ரஜினி மறுத்து விட்டதால் மோடி வீடு தேடி போனதாகவும் ‘இல்லையில்லை.. மோடியே போயஸ்கார்டனில் ரஜினியை மீட் பண்ண விரும்பினார்’ என்றும் செய்திகள் வெளியாகிறது சென்னை – போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.35 மணிக்கு நடந்த இந்த சந்திப்பின் போது ரஜினியின் வீட்டுக்குள் மோடியின் […]

April 13, 2014 admin
ஜெயம் ரவி + ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜுலியட் Running News

ஜெயம் ரவி + ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜுலியட்

ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வானி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளன படத்திற்கு “ரோமியோ ஜூலியட்” என தலைப்பு வைத்திருககிறார்கள்.படத்திற்கான கதையை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயகியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். மச்சக்காரன், நியூட்டனின் 3ஆம் விதி போன்ற படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படம் பற்றி இயக்குனர் லஷ்மன்….”பேண்டஸியான காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி […]

April 13, 2014 admin
ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்! Running News

ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்!

முதல் உலகமகா யுத்தம் இந்தியர்களுக்கு சொல்லொணா துயரத்தையும், பல புதிய அனுபவங்க ளையும் கொடுத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இது உதவியது. மகாத்மா  காந்தி, முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட் போன்றோர் யுத்தத்தை ஆதரித்தனர். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டன் யுத்தத்தில் வெற்றி பெற உதவி செய்தால், ஒரே ஆண்டில் சுயாட்சி கிட்டும் என்று காந்தி நம்பினார். இந்திய ராணுவம் யுத்தத்தில் ஈடுபடவும், இளைஞர்கள் ராணுவத்தில் சேரவும் அவர் முயற்சி எடுத்தார். அப்போது மகாத்மா காந்தியின் […]

April 13, 2014 admin
”நான் யசோதா பேசுகிறேன்”… மோடி மனைவி யசோதா பென் பேட்டியில் இருந்து…! Running News

”நான் யசோதா பேசுகிறேன்”… மோடி மனைவி யசோதா பென் பேட்டியில் இருந்து…!

”அப்போது எனக்கு 17 வயது. படிப்பை நிறுத்தி விட்டு அவர் ஊருக்கு சென்றேன். அவர் வீட்டில் குடி புகுந்தேன். ‘ஏன் படிப்பை நிறுத்தி விட்டு இங்கே வந்தாய்?’ என்று அடிக்கடி கேட்டார். ’உங்களோடு வாழத்தான்’ என்றேன்.’நான் சரியான ஊர் சுற்றி. ஒரு இடத்தில் இருக்க மாட்டேன். ஊர் ஊராக போய்க் கொண்டே இருப்பேன். இஷ்டப்பட்ட நேரம் இஷ்டப்பட்ட ஊருக்குபோவேன். அப்போது நீ என்னோடு வந்து என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்பார்.‘நீங்கள் எங்கே போனாலும் உங்களோடு வருகிறேனே?’ […]

April 13, 2014 admin
உடனடி செய்திகள்