Running News
15 வயதை தாண்டாத 111 சிறுமிகளுக்கு கருக்கலைப்பு – மும்பை பகீர்!
குழந்தைத் திருமண தடைச் சட்டம் கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவில் நடை முறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், சட்டப்பூர்வ திருமண வயது 18ஐ எட்டுவதற்குள் 50 சதவீத பெண்களுக்கு திருமணம் முடிந்து விடும் போக்கு நிலவுவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது சுகாதாரத்துறையிடம் சேத்தன் கோத்தாரி என்பவர் மும்பையில் எவ்வளவு பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர் எனவும் அதையும் வயது வாரியாக தருமாறும் கோரியிருந்தார். அதற்கு சுகாதாரத்துறை அனுப்பிய பதிலில் மொத்தமாக 30117 […]