கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினாரா?.

கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினாரா?.

கடந்த முன்று நாட்களாக ஒரு பெருமைக்குரிய விஷயமான கோமதியின் தங்க மெடல் சாதனை யும் அதை சார்ந்த தவறான புரிதல்களும் படித்தவர்களே பகிர்கின்றனர் என்பது வேதனைக்குரியது.  குறிப்பாக கோமதி ஒரு பிஞ்ச காலணியுடன் ஓடினார்.. அவருக்கு நல்ல காலணிகள் கூட இல்லை…… பாருங்கள் தெருவில் கிடந்த இரு வண்ண காலணிகளை உபயோகபடுத்தி தங்கம் வாங்கினார் என்று முழுதான் உண்மை தெரியாமல் கூறுவது பெரும் பொய்.

இந்த அத்லட்டிக்ஸ் 2005 ஆண்டு முதல் இரு வண்ண காலனியை அணிவது அவர்களின் ஓட்டத்தை மேம்படுத்த தான். இதற்க்காக நைக்கின் matumbo / ஷூ வகைகளை இரு ஜோடிகளாய் வாங்குகின்றனர். ஒன்று கிளி பச்சை நிறத்திலும் இன்னொன்று நில வண்ணங்களிலும் வாங்கி ஒவ்வொரு வண்ணத்தில் ஒரு கால் விகிதம் உபயோகிப்பது உசேன் போல்ட் முதல் பல வீரர்களின் பழக்கமே.

முக்கிய காரணம்….

1. Leg speed velocity

2. Pony wheel

3. Turning left, or for a leg lenght discrepancy,

இது தான் முக்கிய காரணம்.

இதை நான் இங்கு பதியும் காரணம் உங்கள் குறையை கண்டுபிடித்து நகைக்க அல்ல, கோமதியின் ஏழ்மையை இழிவு செய்யும் மடமையை ஒழிப்போம் என்பது தான் முக்கிய காரணம்.

உசேன் போல்டும் இதே மாதிரி காலணியை தான் உபயோகிக்கிறார் என்ற உண்மையுடன் ( போட்டோ இணைப்பு)

மேலும்அப்படியெல்லாம் பிஞ்ச ஷூவுடன் ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்கமுடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த் உண்மை

Related Posts

error: Content is protected !!