32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 35 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 35)
காருக்குள் இருந்தே பானட் வழியாய் தரையை பார்க்க முடியும்..! Running News

காருக்குள் இருந்தே பானட் வழியாய் தரையை பார்க்க முடியும்..!

நிறைய பேர் கார் சீட்டை ஸ்டியரிங் அருகே நட்டுகுத்தலாய் வைத்து சன்டைக்காட்சி சீன் போல டென்ஷனாய் வண்டி ஒட்டுவதின் காரணமே – அவர்களுக்கு கண்ணாடி வழியாய் ரோடு சுமார் 5 -8 அடி முன்னால் தான் தெரியும். இதனால் முன்னாள் போகும் வன்டியை இடிப்பது, பார்க்கிங் எரர் மற்று பல விஷயங்கள் உயரம் இல்லாதவர்களுக்கு பிரச்சினை. இதில் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள் தான். 2014 நியூயார்க் ஆட்டோ ஷோவில் ஒரு புது வகையான டெக்னாலஜியை ரேஞ் ரோவர் […]

April 11, 2014 admin
3 மணி நேர மொபைல் ஃபுல் பேட்டரி சார்ஜ் இன் 30 செகன்ட்ஸ்..@ Running News

3 மணி நேர மொபைல் ஃபுல் பேட்டரி சார்ஜ் இன் 30 செகன்ட்ஸ்..@

வாழ்க்கையில பல பேர் சுகர் பேஷன்ட் போல சார்ஜரும் கையுமாய் தான் அலைவார்கள் என பல முறை கூறியிருக்கிறேன். இதில் முக்கியம் வகிப்பது ஆன்ட்ராயிட் ஸ்மார்ட் ஃபோன் வகையினர். இதனை போக்கும் வண்ணம் இஸ்ரேல் நிறூவனமான ஸ்டார் டாட் வெறும் முப்பது நொடியில் ஒரு முழு ஃபோனை சார்ஜ் செய்யும் பேட்டரியும் – அதன் சூப்பர் சார்ஜரையும் கண்டுபிடித்து அதை செயல் முறை விளக்கம் கூட காட்டியிருக்கின்றனர். இதனை சாம்ஸங்க் கேலக்ஸி 4 மூலம் செய்த வகையில் […]

April 9, 2014 admin
தானாக அழியும் எலக்ட்ரானிக் பொருட்கள்..! Running News

தானாக அழியும் எலக்ட்ரானிக் பொருட்கள்..!

எலக்ட்ரானிக் பொருட்கள் என்பது சர்க்யூட் போர்ட், சில சிலிக்கான் சிப்ஸ் வயர் சால்டரிங் என்று கூட்டு கலவையா இருக்கும் பொருளை அதன் ஆயுளுக்கு பிறகு ஈ வேஸ்ட் என்னும் ரீசைக்கிளை செய்ய காசு செலவாகிறது. அது போக மனித உடம்பில் பொருத்தப்படும் சில எலக்ட்ரானிக் டிவைஸ்களும் அதை வைக்க எடுக்க என தனி தனி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் மிகவும் சிரமம். அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகம் தானாக அழியக்கூடிய டெக்னாலஜியை கண்டுப்பிடித்திருக்கின்றனர். இதன் மூலம் […]

April 8, 2014 admin
600 ரூபாய் விலையில் பேப்பர் மைக்ரோஸ்கோப் அறிமுகம்.! Running News

600 ரூபாய் விலையில் பேப்பர் மைக்ரோஸ்கோப் அறிமுகம்.!

மனுபிரகாஷ் என்னும் இந்தியாவை சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மாணவன் வெறும் பேப்பரில் இயங்கும் மைக்ரோஸ்கோப்பை கண்டுபி டித்து சாதனை செய்திருக்கிறான். முழுவதும் காகிதத்தால் உருவாக்கப்பட்டுள்ள, இந்த மைக்ரோஸ்கோப்பில், மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில், பரிசோதனை செய்ய வேண்டிய, மாதிரியுடன் கூடிய ஸ்லைடை பொருத்த வேண்டும்; இரண்டாவது நிலையில், அதன் மீது கோள வடிவிலான லென்சை வைத்து, மூன்றாவது நிலையில், “லெட்’ விளக்கொளியை ஒளியூட்ட வேண்டும். இதில் வைக்கப்பட்ட மாதிரியை பெரிதாக்குவதற்கு, போல்டுஸ்கோப்பை நம்முடைய கட்டை விரலால் […]

April 7, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -8 இந்தியன் ரயில்வே – ஐ ஆர் சி டி சி – சீக்ரெட்ஸ் ! Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -8 இந்தியன் ரயில்வே – ஐ ஆர் சி டி சி – சீக்ரெட்ஸ் !

இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவலப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக – இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம். March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of […]

April 5, 2014 admin
இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அறிமுகம்…! Running News

இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அறிமுகம்…!

இது வரை இந்தியாவின் ஜிபிஎஸ் எனப்படும் குளோபல் பொஷிஷனிங் சர்வீஸஸ் அமெரிக்க அல்லது குளோபல் பொஷிஷனிங் மூலம் தான் பெறப்பட்டது. இன்று பறக்க இருக்கும் ராக்கெட் மூலம் இந்தியா உலகத்தின் 6வது நாடாக சொந்த ஜிபிஎஸ் வைத்திருக்கும் நாடாக உலக அரங்கில் பெயர் பெறும். அமெரிக்கா / ஐரோப்பா / ர்ஷ்யா / சைனா ஜப்பானை அடுத்து இந்தியா வரும் என்பதில் பெருமை. இதன் மூலம் இயற்கை பேரிடர் – தரைவழி போக்குவரத்து – ம்ற்றும் உளவு […]

April 4, 2014 admin
இந்தியாவை பெருமைபடுத்திய இன்சாட் – 3 – கோமாவுக்கு சென்றது! Running News

இந்தியாவை பெருமைபடுத்திய இன்சாட் – 3 – கோமாவுக்கு சென்றது!

இந்திய தொலைக்காட்சி பெரிய அளவுக்கு சென்றதின் முக்கிய காரணம் இன்ஸாட் 3 ஈ வகை சாட்டிலைட் தான். அது வரை தாய்காம் / மியாஸாட் / ரஷ்ஷாட் / இம்மர்சாட் / என் எஸ் எஸ் / அர் ஆர் சேட் என பல சேட்டிலைட்கள் தான் இந்தியாவின் சேனலை தாங்கி நின்றன. இதன் மூலம் அதிகம் அந்நியச்செலவாணி வேறு வீணாயிற்றூ. அது போக இதன் அப்லோடிங் பாயின்ட்கள் அவுட்சைடு இந்தியாவில் இருந்த நேரத்தில் சன் டிவியில் […]

April 3, 2014 admin
கான்டகட் லென்ஸ் மூலம் இன்ஃப்ராரெட் விஷன்..! Running News

கான்டகட் லென்ஸ் மூலம் இன்ஃப்ராரெட் விஷன்..!

ஜேம்ஸ் பான்ட் படத்தில் வரும் ஒரு அதிசயம் நிஜமாகிவிட்டது. ஒரு கான்டாக்ட் லென்ஸை மிச்சிகன் பல்கலைகழகம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் கண்ணில் அணிவதின் மூலம் இரவில் கும் இருட்டில் கூட நீங்கள் பாட்டுக்கு நடந்து ஏன் ஒடக்கூட செய்யலாம். இதன் மூலம் பாம்பு / மிருகம் எது வேண்டுமானாலும் பார்க்க முடியும். இது வரை இது மிலிட்டிரி எக்யூப்மென்ட்களை வைத்து தான் பார்க்க முடிந்த ஒரு அதிசயம் இப்போது வெறும் கான்டக்ட் லென்ஸ் மூலம் வந்தது பெரிய அறீவியல் […]

April 2, 2014 admin
100 வருடத்திற்க்கு பெட்ரோல் போடாமல் ஓடும் சூப்பர் கார்! Running News

100 வருடத்திற்க்கு பெட்ரோல் போடாமல் ஓடும் சூப்பர் கார்!

எவ்வளவு கோடி கொடுத்து வாங்கினாலும் பெட்ரோல் விலை மற்றும் மாசு விஷயங்கள் முகம் சுளிக்க தான் வைக்கிறது. இதை போக்கும் வண்ணம் லேசர் பவர் சிஸ்டம்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் இன்னும் இரண்டு வருடத்திற்க்குள் தோரியம் எனப்படும் 8 கிராம் அணு மூலம் 100 வருடத்திற்க்கு மேல் ஓடக்கூடிய காரை தயாரித்து டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தோரியத்தில் உலகில் பல நாடுகள் முண்ணயில் இருந்தாலும் இந்தியா இதில் மாஸ்டர் என அறிந்து கொள்வோமாக. அணு […]

April 1, 2014 admin
மழையின் மூலம் மின்சாரம்! Running News

மழையின் மூலம் மின்சாரம்!

பெய்யும் மழை மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை மெக்ஸிகோ பல்கலைகழகத்தின் Research Students கண்டுபிடித்து செயல்படுத்தி காட்டியிருக்கின்றனர் இது ஹைட்ரோ பவர் போல தண்ணீரின் வேகத்துக்கு ஏற்றவாறு இயங்கும் அக்குவா டர்பைன்கள் போலத்தான் இயங்கும். ஆனால் அது இன்டஸ்ட்ரியல் முறை – விலை அதிகம். இவர்கள் கண்டுபிடித்தது வேறு வகை. ஒவ்வொரு வீட்டிலும் இதை பொருத்தினால் மழை பெய்யும் போது கூரை அல்லது மொட்டை மாடியில் இருந்து வடிகால் வழியாக வரும் இடத்தில் சின்ன டர்பைன் […]

March 31, 2014 admin
உடனடி செய்திகள்