32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 36 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 36)
ஹைடெக் பாஸ்வோர்ட் வின்டோஸ் லான்ச் செய்கிறது..! Running News

ஹைடெக் பாஸ்வோர்ட் வின்டோஸ் லான்ச் செய்கிறது..!

123456 இது தான் பல பேரின் பாஸ்வோர்ட். இல்லைனா பழைய காதலி / காதலன் அல்லது பிறந்த தேதியை தவிர வேறு எதுவும் உருப்புடியா வைப்பது இல்லை இதனால் ஹேக்கிங் எளிதாகிறது. இதை போக்கும் வண்ணம் பிரிட்டனை சேர்ந்த வின்ஃப்ராசாஃப்ட் நிறுவனம் புது வகை பாஸ்வோர்ட்களை வடிவமைத்துள்ளது. இதில் சுடக்கோ போல் நாலு வண்ணங்களில் ப்ல நம்பர்கள் இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் பாஸ்வோர்ட்டை குவிஸ் முறையில் நீங்கள் பார்த்து டைப் செய்தால் கூடவே ஆள் இருந்தால் […]

March 30, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -7 பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும் Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -7 பாம்பு கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்

பாம்புக்கடி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது சாவு என்பது தான் – பாம்புகடி ஏற்பட்ட உடன் பலருக்கு அதிக டென்ஷன் ஆகி மேலும் நிலைமை மோசமடையக்கூடும் – அதனால் பாம்புக்கடி / மற்றும் பாம்பு வகைகள் பற்றி கண்டிப்பாய் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் காப்பாற்ற மற்றூம் வைத்தியம் பார்க்க முடியும்.பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது […]

March 30, 2014 admin
தகவல்களை திருடும் பறக்கும் ட்ரோன்கள்……! Running News

தகவல்களை திருடும் பறக்கும் ட்ரோன்கள்……!

கணனியில் நிறைய விஷயம் நம்ம இல்லாத போது காணாம போகுதுனு நிறைய பேர் இப்ப முக்கியமான தகவல்களான வங்கி அக்கவுன்ட் எண் / கிரடிட் கார்ட் எண் மற்றும் பல விஷயங்களை தன் டேப்ளட் அல்லது மொபைல் ஃபோன்ல வைக்கிறாங்க அந்த வகையில இப்ப அதுக்கும் ஆப்பு. சின்ன சின்ன ட்ரோன்கள் பல விஷயங்களுக்கு பயன்படும் நேரத்தில் உங்க தலைக்கு மேல பறந்து உங்க மொபைலில் இருந்து எல்லா மேட்டரையும் சில வினாடிகளில் திருடும் ட்ரோன்கள் கண்டுபிடித்துள்ளனர். […]

March 21, 2014 admin
புற்று நோய் செல்களை முற்றிலும் அழிக்க புது வகை அறுவை சிகிச்சை கண்ணாடிகள்….! Running News

புற்று நோய் செல்களை முற்றிலும் அழிக்க புது வகை அறுவை சிகிச்சை கண்ணாடிகள்….!

புற்று நோய்க்கு மருத்துவம் பல வழிகளில் இருந்தாலும் ஆரம்ப நிலை முதல் அட்வான்ஸ் நிலை வரை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அதாவது டியூமர் எனப்படும் புற்று நோய் கட்டிகள் மூலம் குணப்படுத்த இயலும் போது அதை முழுவதும் வெட்டுவது மட்டுமில்லாமல் அதன் அருகே இருக்கும் புற்று நோய் செல்களையும் முற்றிலும் ஒழிக்க இயலாத போது திரும்பவும் புற்று நோய் பரவும். இது வரை வெறும் கண்கள் மற்றும் எந்த வித ஆப்டிக்ஸ் மூலம் இதை […]

March 12, 2014 admin
லைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு! Running News

லைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு!

மைக்கல் சட்னர் என்னும் சவூத் ஆஃப்ரிக்காவை சார்ந்தவர் – ஒரு புது வகை விளக்கை கண்டுபிடித்துள்ளார் இதன் பெயர் லைட்டீ – இது சூரிய சக்தியில் தான் இயங்கும் ஆனால் இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த லைட்டீயை படத்தில் உள்ளது போல சொருகினால் லைட் தானாய் எரியும். பகல் நேரத்தில் அதுவே 5 மணி நேரம் சார்ஜ் ஆனால் 8 மணி நேரம் லைட் எரியும். இதற்க்கு சுவிட்ச் ஏதும் இல்லை. சூரிய […]

March 11, 2014 admin
விண்வெளி பயணத்துக்கு வெறும் 3999 ரூபாய்கள் மட்டுமே! Running News

விண்வெளி பயணத்துக்கு வெறும் 3999 ரூபாய்கள் மட்டுமே!

கொஞ்ச நாளா­கவே ’டீ குடிக்­கலாம் வாங்க…’ என்­ற ரேஞ்சில் சில நிறு­வ­னங்­கள் ”விண்­வெ­ளிக்குப் போகலாம் வாங்க…” என மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்­பித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏற்கெ­னவே மார்ஸ் ஒன் எனும் இலாப நோக்­கற்ற (?) டச்சு நிறு­வனம் ஒன்று உல­க­ளவில் செவ்­வாயில் ப்ர்மனென்ட்டாக குடி­யேற ஆட்­களை குலுக்கலில் ஆட்களை செல்க்ட் பண்ணிக் ­கொண்­டி­ருக்­கி­றது. அதே­ போல அமெ­ரிக்க தனியார் நிறு­வ­ன­மொன்றும் நில­வுக்கு சுற்­றுலா செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றது.மேலும் சில நிறு­வ­னங்­களும் 2020ஆம் ஆண்­டினைக் குறி­ வைத்து செவ்வாய், […]

March 10, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -6 (கால் ஃபார்வார்டு பிராடை தவிர்ப்பது எப்படி). Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -6 (கால் ஃபார்வார்டு பிராடை தவிர்ப்பது எப்படி).

போன வாரம் நம்ம ஃபேஸ்புக் நண்பர் கூப்பிட்டிருந்தார். பேர் வேண்டாம். சார் நான் துபய்க்கு வந்து சேர்ந்துட்டேன் – ஒரு டவுட்டு சார்….. என்ன சொல்லுங்கன்னு கேட்டபோது சார் நான் ஏர்போர்ட்ல கிளம்பும் போது என் பொண்டாட்டிக்கு ஏர்போர்ட்ல 5000 ரூவாய்க்கு ரீ சார்ஜ் பண்ணினேன் ஆனா நான் வந்து மூனு நாள் கூட ஆகலை இப்ப பாலன்ஸ் வெறூம் 800 ரூவா சொச்சம் தான் இருக்குன்னு சொல்றா என்ன செய்ய சார் அவ ஃபோனே பண்ணல […]

March 8, 2014 admin
மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம் Running News

மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்

மிஸ் கால் கொடுக்கும் பக்கிகளிடம் நாம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதை விட நாம் மாறிக்கொள்ள ஒரு முக்கிய விஷயம் வந்திருக்கு இந்தியன் மார்க்கெட்டில். முக்கியமா இது நாக்டெல் இல்லை – ஆனா நாக்டெல் இதன் டெக்னிக்கல் பார்ட்னர். நீங்க ஒருத்தருக்கு கால் செய்ய ஒண்ணு காசு (பேலன்ஸ் வேணும்) இல்லைனா கால் பண்ண முடியாது. சட்டுனு ரீசார்ஜ் கிடைக்காது. இந்த தொல்லைக்காகவே ஃப்ரிகால் என்னும் புது சேவை ஒண்ணை திறந்திருக்கு ஒரு கம்பெனி. இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற […]

March 7, 2014 admin
17 கிராம் கம்ப்யூட்டர் – காதில் மாட்டி இயக்கலாம். Running News

17 கிராம் கம்ப்யூட்டர் – காதில் மாட்டி இயக்கலாம்.

என் மூளை கம்ப்யூட்டர் மூளைனு யாராவது சொன்னா இனிமே அவர் காதில எதாவது மாட்டியிருக்காரான்னு நல்லா பாருங்க ஏன்னா காதில் மாட்டி கொண்டு உங்களை சூப்பர் மேனாக ஆக்க போகுது ஒரு கம்ப்யூட்டர். அதிலும் அந்த கம்ப்யூட்டரின் எடை வெறும் 17 கிராம் அது போக அதை காதில் மாட்டி அதை கண் அசைப்பில், காது ஆட்டுதல், முக்கை சிந்திதுதல் மற்றும் நாக்கு மூலம் இந்த கம்ப்யூட்டரை இயக்கலாம். ஆமாம் உண்மைதான். இந்த கணனியை கண்டுபிடித்தது ஜப்பானின் […]

March 6, 2014 admin
ஃபேஸ்புக் கம்பெனி டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்க போகிறது..! Running News

ஃபேஸ்புக் கம்பெனி டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்க போகிறது..!

ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று கடைசி சுற்று பேச்சுவார்த்தையில் உள்ளது டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன். ஃபேஸ்புக்குகும் ஏரோஸ்பேஸுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் – கூகுளின் லூன் / சிறிய சாட் மூலம் உலகம் முழுவதும் இலவச இன்டர்னெட் என அத்தனை கம்பெனியும் உலகின் எந்த ஒரு மூலைக்கு இன்டர்னெட்டை எப்படி எடுத்து செல்வது / இலவசமாய் வழங்குவது என டீலை ஃபைனலைஸ் செய்துகொண்டு 2015 முதல் இலவச இன்டர்னெட் வான் வெளி மூலம் சாத்தியம் என நிருபிக்க […]

March 5, 2014 admin
உடனடி செய்திகள்