Running News
நாம் அனுப்பும் ஈ மெயிலை ஃபாலோ பண்ணி காட்டிக் கொடுக்கும் சிக்னல்!
மின்னஞ்சல் எனப்படும் ஈ மெயில் அனுப்பாத ஆட்களே இல்லாத ஒரு சூழ் நிலையில் அதில் உள்ள ஆபத்து பல மடங்கு என்பதை அறிவோம். சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே ஈ மெயிலை உபயோகிப்பார்கள். இந்த மாதிரி உள்ள சூழ் நிலையில் நம்மின் ஈ மெயிலை பத்திரமாக பாதுகாக்கவும் – நாம் அனுப்பும் / பெறும் ஈமெயிலை யார் படிக்கின்றார்கள் – எப்போது – எந்த இடத்தில் – எந்த நாட்டில் என அத்தனையும் இலவசமாக அறிய “சிக்னல்” […]