32°C
விளம்பரம்

கீ போர்ட் இல்லாமல் டைப் செய்ய ஏதுவாய் ஒரு கையுறை!

admin சேலம் Published: July 22, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




150 வருஷத்துக்கு மேலாக நாம் உபயோகிக்கும் கீ போர்ட் இன்று வரை மாறாமல் அது டைப் ரைட்டரில் இருந்து சூப்பர் கம்ப்யூட்டர் வரை அதே மாதிரி இருக்கும் காலக்கட்டத்தில் இப்போது கீ போர்ட்டை இல்லாமல் நீங்கள் டைப் செய்ய ஏதுவாய் ஒரு கையுறையை கண்டுபிடித்திருக்கின்றனர். இதை கையில் அணிந்து கொண்டு கீ போர்ட் இல்லாமலே ஐ பேட் முதல் உங்கள் கணனி – லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் டைப் செய்ய இயலும்.
ravi - clouse keyboard
இந்த கையுறையை அணிந்து கொண்டால் வெறும் தரை – அல்லது மேஜை மேல் கையை டைப்ரைட்டிங் ஸ்கில் தெரிந்தால் அதே மாதிரி வார்ததைகளை டைப் செய்யும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு. அது போக – நீங்கள் விரும்பும் வகையில் உங்க கீபோர்ட்டை உங்கள் கைகளுக்கு ஏற்ற மாதிரி கூட மாற்றி அமைக்க முடியுமாம். அது போக இந்த கையுறை ஸ்பெல்லிங் மிஸ்டேக் – வோர்ட்ஸ் பிரடிக்க்ஷன் எல்லாம் கூட செய்ய முடியும் என்பது கூடுதல் தகவல்………

AirType Makes Keyboardless Typing Possible Using A New Wearable Accessory

AirType project want you to imagine a keyboard that fits in the palm of your hand. A new wearable accessory developed by the team allows you to type on any surface, or none. The interesting part of this concept it that – there’s no need to learn AirType, it is designed to learn you. It will track the finger movements you make to type the letters and learn them. Designed to be just as portable as your mobile device, AirType device adapts to the way you type. It’s smart i.e. it brings dynamic text prediction and correction with the typing experience. It is highly likely that the the device will use Bluetooth to connect to our smartphones and tablets.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்