32°C
விளம்பரம்

கூகுள் ஸ்மார்ட் கார் – டிரைவரில்லா வாகனம் தயார்

admin சேலம் Published: July 24, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இது தான் உண்மையிலே ஸ்மார்ட் மூவ். அமெரிக்காவின் கணனி மென்பொருள் மற்றும் இனைய தேடுதல் நிறுவனம் “கூகுள்” ஸ்மார்ட் கார்களை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே டொயோட்டா போன்ற கார் நிறுவனங்களுடன் தானே ஓடும் கார்களை ஆராய்ச்சி செய்து கொன்டிருக்கும் வேலையில் தானியங்கி கார் ஒன்றை கண்டு பிடித்து டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர். இந்த கார் வழக்கமான கார் போல ஸ்டியரிங் / ஆக்ஸிலேட்டர் / பிரேக் என எதுவும் கிடையாது.
ravi - Google car
வெறும் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் மட்டுமே இருக்கும். இதன் மூலம் நீங்கள் விரும்பி இடத்திற்க்கு செல்ல முடியும். இதில் உள்ள சென்சார் இரண்டு ஃபுட்பால் மைதானம் அளவுக்கு ஸ்கேன் செய்து எந்த ஒரு விபத்து இல்லாமல் அதுவே உங்களை பத்திரமாய் கொன்டு சேர்க்கும்.

அது மட்டுமல்ல உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு புரோகிராம் செய்து ஏற்றி விட்டால் அதுவே கொண்டு போய் இறக்கி விட்டு வரும். இது கண் தெரியாதவர்களுக்கு பெரிய வர்ப்பிரசாதமாக போகிறது ஏன் என்றால் வாய்ஸ் கமான்டு மூலமாகவும் இது இயங்கும் வகையில் அமைக்கபட்டிருப்பது தான். இதன் வேகம் 40 கிலோமீட்டரில் இருந்து 70 கிலோமீட்டர் வரை செல்லவும் முடியும்.

Google Smart Car without driver can take you to places

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்