32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 32 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 32)
பறக்கும் பைக் ரெடியாயிடிச்சி! Running News

பறக்கும் பைக் ரெடியாயிடிச்சி!

பறக்கும் கார் கூட வந்துவிட்டது என நான் ஏற்கனவே நியூ யார்க் மோட்டர் ஷோவில் நேரில் பார்த்து தெரிவித்திருந்தேன். ஆனால் விமானமோ அல்லது பறக்கும் காரோ கோடிக்கணக்கில் இருப்பதால் நமது பட்ஜெட்டுக்கு சரிவராது என உங்கள் மைன்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன. எப்படி கார் வைக்க வசதியில்லாதவங்க பைக் வாங்குறாங்களோ அதே மாதிரி பறக்கும் பைக் Aero-X Hoverbike என்னும் பெயரில் மாதிரி வடிவமைச்சு சக்ஸஸ் பண்ணி காட்டிருக்காங்க. இதன் மூலம் 10 அடி உயரத்தில் […]

July 18, 2014 admin
லிட்டருக்கு 113 கிலோமீட்டர்கள் போகும் ஹைப்ரீட் டீஸல் கார் Running News

லிட்டருக்கு 113 கிலோமீட்டர்கள் போகும் ஹைப்ரீட் டீஸல் கார்

ஜெர்மனியில் பிரபல ஃபாக்ஸ் வேகன் கார் நிறுவனம் XL1 என்னும் வகை கார்களை ஜெர்மனி மற்றும் ஆஸ்த்ரியா நாட்டில் விற்க போகிறது. இந்த காரின் விலை 90 லட்ச ரூபாய்கள். இந்த மாடல் கார் வெறும் 250 எண்ணிகை மட்டும் தான் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவும் சரி இந்த காரின் சிறப்பு என்னான்னு கேளுங்க ஆடிபோயிருவிங்க.இந்த கார் ஒரு புது வகை ஹைப்ரீட் டீஸல் கார் – இந்த காரின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு சுமார் 113 கிலோமீட்டர்கள். […]

July 17, 2014 admin
டி. வி. சீரியலுக்கும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ற டெக்னாலஜி வந்தாச்சுங்கோ! Running News

டி. வி. சீரியலுக்கும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ற டெக்னாலஜி வந்தாச்சுங்கோ!

பெரும்பாலான வீட்ல பெண்கள் எப்ப பாரு சீரியல் பார்க்கிறாங்கன்னு ஒரு சைடு – ஆம்பிளைங்க புலம்புவதும், – ஐயோ இன்னைக்கு கரென்ட் கட்டானால் என் சீரியல் எல்லாம் போச்சே இதை எப்படி பார்ப்பேன்னு பெண்கள் புலம்புவதும் சகஜமாய் அனேக வீட்டில் கேட்கும். தெரிந்தோ தெரியாமலோ உலகம் முழுவதும் இந்த சீரியல்களுக்கு எல்லா மனிதர்களும் அடிமை என்பது மிகையல்ல. ஆனால் அதற்கு ஏற்ற வண்ணம் இப்ப சில டி டி ஹெச் கம்பெனி காரங்க செட் டாப் பாக்ஸிலே […]

July 16, 2014 admin
டயாப்பீட்டீஸ் நோயாளிகளுக்கு உதவும் இன்ஹேலர்! Running News

டயாப்பீட்டீஸ் நோயாளிகளுக்கு உதவும் இன்ஹேலர்!

இனிப்பு நீர் எனப்படும் – டயாப்பீட்டீஸ் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகாமாகி கொண்டே உள்ளனர் – இது உணவு பழக்கம் வழக்கம் மற்றூம் தலைமுறை தலைமுறையாய் வரும் வம்சாவளி நோயான இந்த டயாப்பீட்டீஸ் இரண்டு வகைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டயாபட்டீஸ் நோய் சிலருக்கு மாத்திரை மூலம் கட்டுக்குள் வைத்தாலும் – பலருக்கு இன்ஸுலின் எனப்படும் ஊசியை தினமும் உணவு அருந்துவதற்க்கு முன் போடும் கொடுமை தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். ஒவ்வொரு நாளும் ஊசியை […]

July 15, 2014 admin
கருவை உண்டாக்க அல்லது கருக் கலைப்பு செய்ய உதவும் மைக்ரோசிப்! Running News

கருவை உண்டாக்க அல்லது கருக் கலைப்பு செய்ய உதவும் மைக்ரோசிப்!

மருத்துவ உலகம் ரொம்ப அட்வான்ஸாகி வந்தாலும் தாய்மை என்பது என்றுமே கடவுளின் அற்புதம்னு சில பேர் கூறினாலும் – டெஸ்ட் டியூப் குழந்தை சமாச்சாரம் இப்ப தெருவுக்கு தெரு ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் வடிவில் இந்தியாவில் உதயமாகிறது. இப்ப அந்த அதிசயத்தை விட குழந்தை வேண்டும் வேண்டாம்னு ஒரு பட்டனை தட்டினா போது உங்க மனைவி கர்ப்பம் ஆகுறதும் வேண்டாம்ங்கிறதும் உங்க கையில………..! ஆம் அமெரிக்காவின் மைக்ரோசிப்ஸ் என்னும் நிறுவனம் ஏற்கனவே சரியான நேரத்துக்கு உடலுக்குள் மருந்ந்தை செலுத்தும் […]

July 14, 2014 admin
மர்ம டெலிஃபோன் எக்ஸேஞ்ச் – 2437 – Exclusive Running News

மர்ம டெலிஃபோன் எக்ஸேஞ்ச் – 2437 – Exclusive

இந்தியாவின் சாபம் – தவறான அரசியவாதிகள் தான். சென்னையில் இருந்தவர்களுக்கு 2004 – 2010 வரை சென்னை டெலிஃபோன்ஸாக இருந்த பி எஸ் என் எல் என்னும் நிறுவனம் தரை வழி தொடர்பில் நெ 1-ஆக இருந்ததை எல்லோரும் அறிவோம். இவர்கள் வீட்டுக்கு தேவையான இணைப்பு முதல் லீஸ் சர்க்யூட் எனப்படும் ஆப்டிக் ஃபைபர் கனெக்ஷன்களை கூட தருவது வழக்கம். அப்படி பட்ட சேவையை வழங்கிய இந்த பி எஸ் என் எல் – மத்திய மந்திரியாய் […]

June 25, 2014 admin
ராம. நாராயணன் – நினைவஞ்சலி Running News

ராம. நாராயணன் – நினைவஞ்சலி

RIP – நண்பர் – ராம நாராயணன் – உலகத்தில் அதிகம் படம் இயக்கிய ரெக்கார்ட் ஹோல்டர், இன்று நம்மோடு இல்லாமல் இறைவனடி சேர்ந்தார். இவரை பற்றி கூற பல இருந்தாலும் சில முக்கிய நிகழ்வுகளை கண்டிபபாய் சொல்லவில்லை என்றால் நன்றி கெட்டவனாய் ஆகிவிடுவேன். ராம நாராயணன் காரைக்குடியில் பிறந்தவர். சென்னைக்கு எல்லோரும் போல சினிமா கனவுடன் வந்த இவர் முதலில் சினிமாவுக்கு பாட்டு எழுத தான் வந்திருந்தார். ஆனால் இவரும் எம் ஏ காஜா என்பவரும் […]

June 23, 2014 admin
எல்லா ஆண்களுக்கு தந்தை வாழ்த்துக்கள்! Running News

எல்லா ஆண்களுக்கு தந்தை வாழ்த்துக்கள்!

Sunday Thathupithu – இன்று சன்டே என்பதால் வழக்கம் போல மேல் மாடிக்கு லீவு விட்டு – தத்து பித்து. இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – அப்பா என்ற தகப்பன் சாமி……………அப்பா – இவர் இல்லாமல் நீங்களோ நானோ யாருமே இந்த உலகத்தில் இல்லை………அதே போல் அப்பா என்ற ஒற்றை சொல்லை எல்லோருக்கும் பொதுவானதாய் ஆக்கவும் முடியாது. யாரை வேண்டுமானாலும் நீங்கள் என் தாய் போல என கூப்பிட முடியும், ஆனால் அப்பா என்பவர் […]

June 15, 2014 admin
Apple iOS 8 – முதல் ஆய்வு தமிழில்! Running News

Apple iOS 8 – முதல் ஆய்வு தமிழில்!

நேற்று காலை திரும்பவும் முதல்ல இருந்தா வேலையான – ஐ ஓ எஸ் 8 டெவலப்பர் வெர்ஷனை அறிமுகபடுத்தியது ஆப்பிள் – இதனை டவுன்லோட் செய்து இதில் உள்ள முக்கிய மாற்றங்களாய் இந்த விஷயங்கள் தான். பேட்டரி சர்ருனு இறங்குது – ஆனா ஆப்பிள் 6ல பேட்டரி கொஞ்சம் தன்டியா போட்டால் ஒழிய இந்த வெர்ஷன் பெரிசா எடுபடாது….கீழே முக்கிய மாற்றங்களை கொடுத்துள்ளேன்…………….. Health – ஐ வாட்சுக்காகவும் – நைக்கீ ரிஸ்ட் பேன்ட் ஆக்ஸஸ்ரிஸ்க்காக ஹெல்த் […]

June 3, 2014 admin
பாராளு மன்ற உறுப்பினர்களின் புது டைமென்ஸன்.! Running News

பாராளு மன்ற உறுப்பினர்களின் புது டைமென்ஸன்.!

GREEN – பச்சை – 543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபா தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த உடன் பலருக்கு பெருமூச்சு – அப்பாடா நிலையான ஒரு அரசாங்கத்தை காண்போம் என்று. அது என்ன? மெஜாரிட்டிக்கு தேவையான 272 பிளஸ் பி ஜேபி தனியாகவே பெற்று விட்டதால் இந்த கூட்டணி தர்ம குன்டாந்தடி எம் பிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அடுத்து பிஜேபியுடன் ஒட்டி கொண்ட அலையன்ஸ் என்ற ஒரு கும்பலும் 272 பிளஸ்க்கு மேலே ஒட்டி கொண்டிருப்பதால் […]

May 18, 2014 admin
உடனடி செய்திகள்