Running News
ஆப்பிளின் முதல் கணனி 2 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்திற்க்கு விலை போனது!
போன வாரம் நியூயார்க்கில் கிருஸ்டி ஆன்லைன் காயலான் கடை விக்கிற சைட்ல ஆப்பிளின் முதல் கணனியான Apple-1 1976 ஆம் ஆண்டு வாங்கியதை 2 கோடி 26 லட்ச சொச்சத்துக்கு விற்றார் பாப் லூதர் என்பவர். ஆனால் இவர் ஒரிஜினல் முதலாலி அல்ல – ஒரிஜினலாய் ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் ஆப்பிள் அலுவுலகமான கார் கராஜில் இருந்து இதை 600 டாலர் (38,000 ரூபாய்கள்) வாங்கியது மட்டுமில்லாமல் இதை மேலும் சில புரோகிராம் செய்ய […]