32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 24 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 24)
ஸ்மார்ட் ப்ளூடூத்! – லேட்டஸ்ட் கேட்ஜட் இது! Running News

ஸ்மார்ட் ப்ளூடூத்! – லேட்டஸ்ட் கேட்ஜட் இது!

ப்ளுவயர் ஸ்மார்ட் ப்ளுடூத் (Bluewire Smart Bluetooth ) தன் இப்போதைக்கு லேட்டஸ்ட் ஹாட் கேட்ஜட். இது என்ன வழக்கம் போல ப்ளுடூத் தானே – வயர் இல்லாமல் பேசக்கூடிய ஒரு டிவைஸ் தானே இதில் என்ன விஷேஷம்னு கேட்பவர்களுக்கு மட்டும் இந்த தகவல் – இது வழக்கம் போல பேச முடியும் மற்றும் ஒவ்வொரு காலையும் இந்த ப்ளூ டூத் வழி இருக்கும் பட்டன் மூலம் அமுக்கி பேசினால் நீங்கள் பேசும் அத்தனை இன்கமிங் / […]

February 4, 2015 admin
வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்! Running News

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்!

பீஸா போல ரயில்வே டிக்கட்டும் இனிமே ஹோம் டெலிரி வெறும் 40 ரூபாய் தான் – கிரடிட் கார்ட் டெபிட் கார்ட் தேவையில்லை ஆனால் மினிமம் 5 நாளுக்கு முன் உள்ள முன்பதிவுகள் மட்டும் – இந்த புதிய வசதியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, வழக்கம்போல, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். பிறகு, நாம் பதிவு செய்த டிக்கெட்டை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் […]

February 3, 2015 admin
இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் -16 ஆன்லைன் ரயில்வே டிக்கட்டில் உங்கள் சாய்ஸ்! Running News

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் -16 ஆன்லைன் ரயில்வே டிக்கட்டில் உங்கள் சாய்ஸ்!

இந்தியன் ரயில்வே ஆன்லைன் புக்கிங் சைட்டில் இரண்டு முக்கிய வசதிகளை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம் பலர் பலனைடவார்கள். ப்ரீமியம் தட்கள் வசதி பற்றி நான் கூறப்போவது இல்லை – அது உங்களுக்கு தெரிந்திருக்கும் அப்படி தெரியாதவதர்கள் ப்ரிமியம் தட்கள் மூலம் அனேக அவசரங்களுக்கு டிக்கட் எடுக்க இயலும். சரி இந்த மூன்று முக்கிய விஷயங்களை ரயில்வேயின் புது மென்பொருள் கோடிங்கில் சேர்த்து வெற்றிகரமாக செயல்படுகிறது அது என்ன என்பதை கற்போம் 1. நிறைய பேருக்கு லோயர் பெர்த்தில் […]

January 31, 2015 admin
உங்கள் டிரையல் ரூமாகும் மாஜிக் மிர்ரர்! Running News

உங்கள் டிரையல் ரூமாகும் மாஜிக் மிர்ரர்!

ஷாப்பிங் பிடிக்காதே ஆட்களே இல்லை – ஆனால் ஷாப்பிங் சில பேருக்கு வரமாகவும் சிலருக்கு சோதனையாகவும் அமையும் காரணம் – அங்கு ஷோரூமில் பார்க்கும் உடைகள் நமக்கு சேருமா என்ற கவலை தான். இதனால் பலர் டிரையல் ரூம் என்னும் உடை மாற்றும் பகுதிக்கு சென்று அணிந்து பார்ப்பார்கள். சிலருக்கு அந்த உடை மாற்றும் இடத்தில் டிரையல் செய்ய தயக்கம் – எங்காவது கேமரா இருக்குமா என்று.- இன்னும் சிலர் அந்த வரிசையில் போய் நின்னு துணியை […]

January 27, 2015 admin
இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 15 வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி? Running News

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 15 வாட்ஸப்பை கணனியில் உபயோகிப்பது எப்படி?

வாட்ஸப்பின் வளர்ச்சி தவிர்க்கவே முடியாத வாழ்க்கை ஆகி போனது பலரின் நிலைமை – அந்த வகையில் வாட்ஸப் உங்களின் மொபைல் பேட்டரியை அதிகம் கரைக்கின்றது – நிறைய டேட்டா வேஸ்ட் ஆகுதுனு சொல்றவங்களுக்கு ஏற்கனவே ஒரு மகிழச்சி செய்தியை பகிருந்திருந்தேன். ப்ளு ஸ்டாக்ஸ் என்னும் ஒரு மென் பொருளை ஆனால் அது மொத்த ஆன்ட்ராயிட் குப்பையும் ஒன்றாக இழுப்பதால் கணனியின் வேகம் மற்றும் சிலருக்கு ஹாங் ஆகிறது என்றபடியால் பல பேர் வாட்ஸப்பை கணனியில் உபயோகிக்க முடியாமல் […]

January 24, 2015 admin
இரட்டை வகை எரி பொருளில் ஓடும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்! Running News

இரட்டை வகை எரி பொருளில் ஓடும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்!

போன‌ வாரம் ஜெர்மனியில் அனைவரின் பார்வையும் ஒரே கார் மேல் அதான் மெர்சிடிஸ் பென்ஸ் காரான F 015 என்னும் தானாகவே ஒடும் சூப்பர் காரை பற்றியே. இந்த காரில் பல அம்சங்கள் புதியது. இந்த காருக்கு முதலில் பெட்ரோல் தேவையில்லை – பேட்டரி கார் தானே என்று நீங்கள் கேட்கும் முன் இது பேட்டரி கார் மட்டுமல்ல ஹைடரஜன் மூலம் இயங்கும் கார் கூட. இந்த இரட்டை வகை எரி  பொருள் மூலம் இந்த கார் […]

January 21, 2015 admin
வின்டோஸ் 7 எனப்படும் ஓ எஸ்ஸும் இனிமே அவுட் ஆஃப் மாடல்! Running News

வின்டோஸ் 7 எனப்படும் ஓ எஸ்ஸும் இனிமே அவுட் ஆஃப் மாடல்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன் வின்டோஸ் எக்ஸ் பி என்னும் கணணியின் ஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சப்போர்ட்டை நிறுத்தியது பின்பு 2003 வெர்ஷன். இதன் மூலம் நீங்கள் ஒரிஜினலாய் கணணியின் லைசென்ஸ் இருந்தாலும் சப்போர்ட் கிடையாது அப்கிரேட் பண்ணுங்கன்னு அறிவிச்ச ஷாக்ல இருந்து இன்னும் மீளல நேற்று இன்னும் ஒரு அதிரடி அறிவிப்பை நேற்று அறிவிச்சிருக்காங்க. அதான் சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆன வின்டோஸ் 7 எனப்படும் ஓ எஸ்ஸும் இனிமே அவுட் ஆஃப் […]

January 20, 2015 admin
“இன்ஷா பெருமாளும் – கர்த்தர் முருகனும்” …………………….. Running News

“இன்ஷா பெருமாளும் – கர்த்தர் முருகனும்” ……………………..

பேனா என்பது எத்தனை வலியது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை – அல்லது அதை பற்றி அதிகம் கூற எனக்கு அவ்வளவாய் தகுதியில்லை என்பதே என் கருத்து. இனம் பிரிக்காமல் எதையோ உண்ணும் சிலதுகளும், மதம் பிரித்து சில்லரைகளை தேத்தும் பலருக்கும் அதிகபட்ச வித்தியாசம் எவ்வளவு யோசித்தும் எனக்கு புலப்படவே இல்லை……………! கருத்து சுதந்திரம் என்ற ஓட்டை தோணியை வைத்து இப்போது ஒரு தீவிரவாதம் அல் கொய்தாவை விட ஒங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பிரம்மாவுக்கு […]

January 18, 2015 admin
இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 14! ஈ எம் ஐ கட்டுவது இப்ப கொஞ்சம் ஈசி! Running News

இந்த வாரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் – 14! ஈ எம் ஐ கட்டுவது இப்ப கொஞ்சம் ஈசி!

வசந்தகாலம் வந்திருச்சி – இன்ஸ்டால்மென்ட் கட்றவங்களுக்கு – இப்போதைக்கு இது குறைவுனாலும் ரூபாய் 8000 வரை குறையப்போகிறது திங்கட்க்கிழமை முதல். நாட்டின் தலையாய வங்கியான ரிஸர்வ் வங்கி ரெப்போ ரேட் எனப்படும் ஒரு கொள்கையை கொண்டே நீங்கள் வாங்கும் லோன் முதல் நாட்டின் பணவீக்கம் வரை கணக்கிடப்படுகிறது. வியாழக்கிழமை ஆர் பி ஐயின் ரெப்போ ரேட்ட்டில் 0.25 சதவிகிதம் குறைந்துள்ளது உண்மையிலே மக்களுக்குதான் அதிக லாபம். இதை நேற்றும் இன்றும் விடுமுறை என்பதால் நாளை -திங்கட்க்கிழமை முதல் […]

January 18, 2015 admin
வாஷிங்மெஷின் டூ இன் ஒன் லேட்டஸ்ட்! Running News

வாஷிங்மெஷின் டூ இன் ஒன் லேட்டஸ்ட்!

எல்ஜி நிறுவனம் ஒரு புது வகை வாஷிங் மெஷினை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் இரண்டு வகை வாஷிங்கை ஒரு நேரத்தில் செய்ய இயலுமாம். இது WD100C and WD200C) என்னும் இருமாடல்களில் வருகின்றது. சில சமயம் குறைவான துணிகள் இருப்பின் கீழே உள்ள சிறிய வாஷிங் மெஷினிலும், அதிக துணி இருப்பின் மேலே உள்ள பெரிய மெஷின் மூலமும் துவைக்க முடியும். இந்த சின்ன பெரிய லோடை தவிர சில வகை துணிகள் தனியாக துவைக்க – […]

January 15, 2015 admin
உடனடி செய்திகள்