32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 28 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 28)
இந்திய ராணுவ ரகசிய சாகசம்…………..! Running News

இந்திய ராணுவ ரகசிய சாகசம்…………..!

நிர்பாயை விரட்டிய ஜாகுவார் ஸ்ட்ரைக்கர் – அதிகாரபூர்வ இந்திய ராணுவ ரகசிய சாகசம்…………….17 அக்டோபர் அன்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிர்பாய் ஏவுகனை ஏவபட்டு வெற்றி பெற்றது என்று – இது தான் முதல் சப்ஸானிக் குரூஸ் ஏவுகனை……. இதை ஏவி இதன் பின்னால் சென்ற ஜாக்குவார் பற்றிய ருசிகர தொகுப்பு – ராணுவ விஷயங்கள் அதன் டெக்னாலஜியை பிடிக்காதவர்கள் இதை ஸ்கிப் செய்யலாம்………….. டி ஆர் டி ஒ / இந்திய ராணூவம் (ஏர் ஃபோர்ஸ்) / இந்தியன் […]

November 3, 2014 admin
1500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! – இது ஒரு இந்திய தயாரிப்பு Running News

1500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! – இது ஒரு இந்திய தயாரிப்பு

India Inc’s latest invention – $ 23 dollar washing machine….இந்தியாவில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலத்துல ஸ்டேட்டஸ் சிம்பிளா கருதபட்ட வாஷிங் மெஷின் என்னும் துணி துவைக்கும் எந்திரம் இன்று ஒரு அத்தியாவசியமான பொருளாகி போனது தான் உண்மை. ஆயினும் இது 13 ஆயிரம் ரூவாயிலிருந்து 90,000 ரூபாய் வரை வெவேறு மாடல்களில் கிடைக்கும் இதனேலேயே இந்த வாஷிங் மெஷின் இன்னும் பல பேருக்கு எட்டாக்கனியாக போனது என்னமோ உண்மை. இனிமேல் அந்த கவலை […]

November 3, 2014 admin
ஏ.டி.எம். மையத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் இல்லையாம்! Running News

ஏ.டி.எம். மையத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் இல்லையாம்!

இந்த வீக்கை தவறான புரிதல் வாரம் என்று வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் – காரணம் -இப்போது எடி எம் மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ருபாய் 20 சர்வீஸ் சார்ஜ் மேட்டர்! முதல்ல இது பெரு நகரங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் – சரியாய் சொல்ல வேண்டுமனில் – சென்னை – பெங்களூர் – மும்பை – கல்கத்தா – ஹைதராபாத் – டெல்லி வாசிகளுக்கு மட்டும் ( ஆறு நகரத்திற்கு […]

November 2, 2014 admin
நோக்கியா இன்று முதல் கடையை சாத்துகிறது..! Running News

நோக்கியா இன்று முதல் கடையை சாத்துகிறது..!

இன்று முதல் மூடப்பட்டு விட்ட நோக்கியப் பற்றி வழக்கம் போல சிலர் தப்பான தகவல் பரப்பி வைக்க உண்மை நிலையை அறிவோம்….!2004 ஆம் ஆண்டு தமிழக அரசுடன் ஃபின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனம் உலகத்தின் பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமாய் கால் பதிக்கிறது நோக்கியா. முற்றிலும் ஏற்றுமதி செய்யப்படும் இதன் மூலம் பல கோடி அன்னிய செலவானி வரும் – ஆயிரக்கணககன ஆட்களுக்கு வேலை வாய்ப்பு என பல சலுகைகளை பெற்று நோக்கியா 8000 ஊழியர்களுடன் கடையை […]

November 1, 2014 admin
ஆப்பிள் ஃபோனின் உண்மை விலை வெறும் 11,000 ரூபாய்கள் மட்டுமே! Running News

ஆப்பிள் ஃபோனின் உண்மை விலை வெறும் 11,000 ரூபாய்கள் மட்டுமே!

கொரியன் கம்பெனி – சாம்ஸங் – பெருங்காய கம்பெனி -எல்ஜி மற்றும் சில கூட்டுக்கலவை தான் ஆப்பிள் ஃபோனின் தயாரிப்பு ஃபார்முலா அதுவும் 62,000 முதல் 85 அயிரம் வரை விற்கும் ஆப்பிள் ஃபோனின் உண்மை விலை வெறும் 11,000 ரூபாய்கள் மட்டுமே. அது மட்டுமல்ல‌ வெளியே கொம்பு சீவி கொண்டு பெரிய பெரிய சண்டைக்காட்சி எல்லாம் போடும் சாம்ஸங் – ஆப்பிள் உண்மையிலே மக்களை முட்டாள் அக்கும் நிறுவனங்கள். அது மட்டுமல்ல – ஆப்பிளின் ஐஃபோனின் […]

October 31, 2014 admin
ஆவின் பால் விலையேற்றத்தை எதிர்ப்பதுதான் அநியாயம்! Running News

ஆவின் பால் விலையேற்றத்தை எதிர்ப்பதுதான் அநியாயம்!

ஆவின் பால் விலை ஏற்ற சோதனை என்று பலர் புலம்ப – உலகத்த்திலே மிகவும் குறைவான விலையில் பால் வழங்கிய ஒரு நிறுவனமும் இந்த ஆவின் தான் என்ற சாதனையும் பார்க்க வேண்டும். அது எப்படி உலகிலெ மிக குறைந்த விலை என்றால் 2011 வரை பால் விலை – கொள்முதல் விலைக்கே கொடுத்து வந்த ஆவின் 2011 விலையேற்றம் செய்த பிறகும் இந்த உலகின் மிக குறைந்த பால் விலை ரெக்கார்ட்டை தக்க வைத்திருந்தது மட்டுமில்லாமல் […]

October 28, 2014 admin
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு சேவை வரியா? Running News

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு சேவை வரியா?

வழக்கம் போல எல்லோரும் விஷயம் புரியாம ஷேர் செய்ய ஆரம்பித்தது தான் சேவை வரி. 12:36% காசு புடிச்சா என்னாகுறது என் வாழ்க்கை மோடி வேலையை காட்டிட்டாரேன்னு அவர் அவர் தன் வசதிக்கு புலம்ப – உண்மையான விஷயம் இதுதான். 12:36% சேவை வரி உண்டு ஆனா நீங்கள் அனுப்பும் பணத்திற்க்கு அல்ல. அதாவது விவரமாய் கூறுகிறேன் கேளுங்கள். நீங்கள் பத்தாயிரம் ரூபாய் (10,000) இந்தியாவுக்கு வங்கி வழியாகவோ, மணி சேஞ்சர் மூலமாகவோ – விரைவு ஆன்லைன் […]

October 27, 2014 admin
அட்டைகத்தி அரசியல்வாதிகளும் – அரிதாரம் பூசிய வியாதிகளும்! Running News

அட்டைகத்தி அரசியல்வாதிகளும் – அரிதாரம் பூசிய வியாதிகளும்!

இன்று சன்டே என்பதால் வழக்கம் போல தத்துபித்து – இன்று தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – “அட்டைகத்தி அரசியல்வாதிகளும் – அரிதாரம் பூசிய அரசியலுக்கு வரப்போகும் வியாதிகளும்…….”கத்தி பிரச்சினை – மழை விட்டாலும் தூவானம் விடுவதாயில்லை – நேற்று போஸ்ட்டில் கூறியிருந்தேன் இந்த படத்தில் ரிஷிமூலம் – நதிமூலம் யாருன்னு……….அதுக்கு முன்னாள் இங்கு சிலர் கொக்கோ கோலா – பெப்ஸி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் எப்படி இந்த படத்தில் வசனம் கூறலாம் என கேட்டிருந்தனர்…….தவறில்லை அது […]

October 26, 2014 admin
”போடுறா வெடியை  மாப்ளை..”ன்னு – மோடி தீபாவளி கொண்டாடிய இடம் எது தெரியுமா? Running News

”போடுறா வெடியை மாப்ளை..”ன்னு – மோடி தீபாவளி கொண்டாடிய இடம் எது தெரியுமா?

உலகத்தின் உயரமான சண்டைக்களமான சியாச்சன் பகுதியில் பிரதமர் மோடி தீபாவளியை இந்திய நாட்டு ராணுவ வீரர் களுடன் கொன்டாடினார் அது மட்டுமல்ல அப்போது அங்கு அவர் நிகழ்த்திய சிறிய பேச்சு அதாவது“தேசம் அமைதியாகத் தூங்குகிறது; காரணம் நீங்கள் விழித்திருப்பதால்!” என்று கூறியது இந்திய வீரர்களுக்கு பயங்கர டானிக் வகையில் இருந்ததாம் மேலும் இதுப் பற்றி”நமது தாய்நாட்டைக் காப்பதற்காக, பல்வேறு சவால்களை எதிர்த்துப் போராடுகிறார்கள் நமது வீரர்கள். சியாச்சினில் நிலவும் சூழல் குறித்து நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள […]

October 23, 2014 admin
உலகத்திலே பெரிய டெலஸ்கோப் ! Running News

உலகத்திலே பெரிய டெலஸ்கோப் !

செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி ஒரு சாதனை செய்த கையோடு அடுத்த சாதனைக்கு இந்தியா ரெடியாயிடுச்சு. TMT (Thirty Meter Telescope) என்னும் 100 அடிக்கும் அகலமான – உலகத்திலே பெரிய டெலஸ்கோப் ஒன்றை அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் நிறுவ போறாங்க ஐந்து நாட்டு காரங்க. அதில் இந்தியா, ஜப்பான், சைனா , கனடா மற்றூம் அமெரிக்கா இணைந்து இந்த பெரிய டெலஸ்கோப்பை 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்பட இப்பவே வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. அக்டோபர் 7 ஆம் தேதி […]

October 16, 2014 admin
உடனடி செய்திகள்