Running News
மெள்ள ஆரம்பிக்கிறது ஐ டி இன்டஸ்ட்ரி வீழ்ச்சி – விழித்து கொள்ளாத இளம் தலைமுறை!
ஒரு புறம் 25,000 ஐடி ஊழியர்களுக்கு வேலை பறிக்கபட்ட சம்பவம் – இன்னொரு ஐடி கம்பெனி திறம்பட உழைத்தவர்களுக்கு 65 ஆயிரம் மதிப்புள்ள ஐ ஃபோன் 6 கொடுக்கிறது – இன்னொரு ஐடி ஜாம்பவான் மெர்ஸிடிஸ் பென்ஸ் அல்லது விலை உயர்ந்த 5 நட்சத்திர விடுமுறை………………………. இந்தியாவின் நெ 1 மென் பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்ஸல்டன்சி செர்விஸஸ் ஒவ்வொரு வருடமும் 1300 கோடி டாலர்களை வெளி நாட்டில் இருந்து கொணரும் இந்த கம்பெனியில் 3,13,000 பேருக்கு […]