Exclusive
இடித்துத் தள்ளப்படும் அடையார் கேட் என்ற கிரவுன் பிளாசா ஹோட்டல்!
இதோ நம் சென்னை இன்னும் ஒரு அடையாளத்தை சென்னை இழந்துக் கொண்டு இருக்கிறது. சென்னை மாநகரின் முக்கியமான ஹோட்டல்களில் ஒன்றுதான் கிரவுன் பிளாசா ஹோட்டல்… பழைய சென்னைவாசிகளுக்குத் தெரிந்த பெயர் பார்க் ஷெரட்டன் அல்லது அடையார் கேட்.பலருக்கும் இது ஒரு காலத்தில் முக்கியமான லேன்ட்மார்க். அதை விட முக்கியமாக பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகள் அடையார் கேட் ஹோட்டலில் நடந்துள்ளன. பல பெரும் பெரும் நிறுவனங்களின் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த ஹோட்டலில் வைத்துத்தான் கையெழுத்தாகியுள்ளன. பல […]