32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தொழில்

41 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
ஃபைனான்ஸ் & அனலிட்டிக்ஸ்: பட்டதாரி மாணவர்களின் சம்பளத்தை உயர்த்தும் புதியத் திறன்கள்! Exclusive முக்கியச் செய்தி
April 23, 2026 admin 2 நிமிட வாசிப்பு

ஃபைனான்ஸ் & அனலிட்டிக்ஸ்: பட்டதாரி மாணவர்களின் சம்பளத்தை உயர்த்தும் புதியத் திறன்கள்!

நிதி (Finance) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Analytics) துறைகளில் காலடி எடுத்து வைக்கும் புதிய பட்டதாரிகளுக்கு, நடப்பு 2026-ஆம் நிதியாண்டில் ஊதிய விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சந்தையின் தேவைக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பது பிளேஸ்மென்ட் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ரூ. 23 லட்சம் வரை உயரிய ஊதியம் 2026 நிதியாண்டின் வேலைவாய்ப்பு முகாம்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சராசரியாக ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ஸ்டார்ட்அப் மாஃபியா 3.0: இந்தியத் தொழில்முனைவோர் உலகின் அடுத்த கட்டப் பாய்ச்சல்! Exclusive

ஸ்டார்ட்அப் மாஃபியா 3.0: இந்தியத் தொழில்முனைவோர் உலகின் அடுத்த கட்டப் பாய்ச்சல்!

இந்தியாவின் ஸ்டார்ட்அப் (Startup) கலாசாரம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. 2014 முதல் 2025 வரையிலான இரண்டாம் அலை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இன்று தாங்களே புதிய நிறுவனங்களைத் தொடங்கும் ‘ஸ்டார்ட்அப் மாஃபியா 3.0’ (Startup Mafia 3.0) என்ற அலையை உருவாக்கியுள்ளனர். அனுபவம், நெட்வொர்க் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி இவர்கள் உருவாக்கும் புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நிறுவனங்களே இப்போது ‘நிறுவனர்’ உருவாக்கும் தளங்கள்! […]

March 21, 2026 admin
பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழும் ‘கேப்’:இளைய தலைமுறையைக் கவர்ந்த ரகசியம்! தொழில்

பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழும் ‘கேப்’:இளைய தலைமுறையைக் கவர்ந்த ரகசியம்!

ஒரு காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களின் ஃபேஷன் அடையாளமாகத் திகழ்ந்த நிறுவனம் ‘கேப்’ (Gap). ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் புதிய பிராண்டுகளின் வரவாலும், மாறிவரும் ஃபேஷன் ரசனைகளாலும் இந்த நிறுவனம் கடும் சரிவைச் சந்தித்தது. “இனி கேப் அவ்வளவுதான்” என்று விமர்சகர்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாபெரும் மீட்சியை (Comeback) அந்நிறுவனம் தற்போது நிகழ்த்திக் காட்டியுள்ளது. விற்பனை உயர்வு: மில்லினியல் மற்றும் ஜென்-இசட் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேப் […]

March 16, 2026 admin
மண்ணுக்குப் பொன் சேர்க்கும் ‘கார்பன் கிரெடிட்’: விவசாயிகளின் புதிய தங்கச் சுரங்கம்! Exclusive

மண்ணுக்குப் பொன் சேர்க்கும் ‘கார்பன் கிரெடிட்’: விவசாயிகளின் புதிய தங்கச் சுரங்கம்!

காலங்காலமாக விவசாயம் என்பது நிலத்தில் விதையைத் தூவி, பயிர்களை அறுவடை செய்து, அதன் மூலம் வருமானம் ஈட்டுவது மட்டுமே என்று நம்பப்பட்டது. ஆனால், இன்று உலகம் எதிர்கொண்டுள்ள ‘புவி வெப்பமயமாதல்’ என்ற பேராபத்து, விவசாயிகளுக்கு ஒரு புதிய வருமானப் பாதையைத் திறந்துவிட்டுள்ளது. அதுதான் ‘கார்பன் கிரெடிட்’ (Carbon Credit). இனி உங்கள் நிலத்தில் விளையும் பயிர்கள் மட்டுமல்ல, உங்கள் நிலம் சுவாசிக்கும் காற்றும் கூட உங்களுக்குக் காசு தரும்! கார்பன் கிரெடிட் என்றால் என்ன? வளிமண்டலத்தில் இருக்கும் […]

February 19, 2026 admin
ஏர்போர்ட் ‘மது’ பிசினஸ் சீக்ரெட் : கல்லாக் கட்டும் ‘டியூட்டி ப்ரீ’ மேஜிக் Exclusive

ஏர்போர்ட் ‘மது’ பிசினஸ் சீக்ரெட் : கல்லாக் கட்டும் ‘டியூட்டி ப்ரீ’ மேஜிக்

விமான நிலையங்கள் என்றாலே ஒரு காலத்தில் விமானங்கள் வந்து செல்லும் தளம், பயணிகள் ஏறும் இடம் என்ற பிம்பம் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வானில் பறக்கும் விமானங்களை விட, தரைமட்டத்தில் விற்கப்படும் மதுபானங்களும், மற்ற சில்லறை வர்த்தகமுமே இந்திய விமான நிலையங்களின் லாபத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன. ‘லேன்டிங் கட்டணம்’, ‘பயணிகள் சேவை கட்டணம்’ போன்ற பாரம்பரிய வருமானங்களைத் தாண்டி, இன்று விமான நிலையங்கள் ஒரு பிரம்மாண்ட வணிக வளாகங்களாக (Shopping […]

February 17, 2026 admin
புதிய பட்டு விரிப்புகள்: இந்தியாவின் ஆடம்பர ஹோட்டல் வளர்ச்சியின் பின்னணி என்ன? Exclusive

புதிய பட்டு விரிப்புகள்: இந்தியாவின் ஆடம்பர ஹோட்டல் வளர்ச்சியின் பின்னணி என்ன?

உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பெரும் பிராண்டுகள் இந்தியாவின் ஆடம்பர அனுபவங்களுக்கான அபரிமிதமான தேவையைப் பயன்படுத்தி, ஏராளமான பிரம்மாண்டமான ஹோட்டல்களைத் திறக்க போட்டி போடுகின்றன. இந்த வேகமான வளர்ச்சி, இந்தியாவின் பொருளாதார மற்றும் நுகர்வோர் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களின் பிரதிபலிப்பாகும். ஆடம்பர ஹோட்டல் சந்தை 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை, இந்த வளர்ச்சிக்குக் காரணமான முக்கியச் சக்திகளை ஆராய்கிறது. 1. உள்நாட்டுப் பயணிகளின் எழுச்சி (The Domestic Demand Surge) […]

October 11, 2025 admin
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு  சுப்ரீம் கோர்ட் தடை! Exclusive

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் . அத்துடன் அமலாக்கத்துறை “அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது, கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது” என்றும் சுப்ரீம் கோர்ட் கடுமையான கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் பொது மேலாளர் […]

May 22, 2025 admin
அதிமுக எனும் கட்சி உருவான நாளின்று! Exclusive

அதிமுக எனும் கட்சி உருவான நாளின்று!

தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, “நான்தான் உண்மையான தி.மு.க” என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் அ.தி.மு.க. என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருந்தார். அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு எம்ஜிஆர் அதிமுகவிற்கு தலைமை தாங்கினார். கட்சிப் பதிவை விட்டுக் கொடுத்ததற்காக […]

October 17, 2024 admin
திமுக உருவான முழுக் கதை இதோ! Exclusive

திமுக உருவான முழுக் கதை இதோ!

திராவிட முன்னேற்றக் கழகம்  எனப்படும் திமுக 1949, செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. கழகத்தின் சித்தாந்தத்தை அண்ணாவின் உடன்பிறப்புகளான கலைஞர் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் மக்களிடையே கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு கலைஞர் தலைமையிலான நவீன திமுக உருவானது. ஆண்டுதோறும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் கழக உடன்பிறப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முப்பெரும் விழாவோடு இந்த விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கழகத்தின் 75-வது ஆண்டான பவள விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த […]

September 16, 2024 admin
தமிழக யூ ட்யூபர்’கள், இன்ஸ்டாக்ராமர்களை ஒருங்கிணைக்கிறோம்! Exclusive

தமிழக யூ ட்யூபர்’கள், இன்ஸ்டாக்ராமர்களை ஒருங்கிணைக்கிறோம்!

உலகம் முழுக்க புத்தக விற்பனையில் சமூகவலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ‘சோஷியல் மீடியா இன்ஃபளூயன்ஸர்’கள் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பரவலாக எடுத்துச் செல்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் வெளிவந்த ‘ ஒரு புத்தகம் ‘சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்’களால் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்றதாக நேற்று ஒரு மலையாள பதிப்பாளர் குறிப்பிட்டார். அத்தகைய இலக்கிய ரீதியான செல்வாக்கு செலுத்தும் ‘யூ ட்யூபர்’கள், ‘இன்ஸ்டாக்ராமர்’கள் தமிழிலும் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களிடம் நூல் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கவேண்டும் என்ற […]

June 22, 2024 admin
உடனடி செய்திகள்