Running News
கமல் அரசியல் பயணத் திட்டம் தயார்.! பிப்.21 முதல் பராக்.. பராக்!!
கோலிவுட் நாயகன் கமல்ஹாசன் நம் தமிழக அரசியல் நிலவரங்களையும், அரசியல்வாதி களையும் ட்விட்டரின் புத்தம் புது தமிழ் மொழியில் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தவர், அவரின் பிறந்தநாளில் தீவிர அரசியலில் இறங்குவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது மக்கள் தங்கள் குறைகளை சொல்வதற்காக ‘முதல்வன்’ பட புகார் பெட்டிஸ்டைலில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர் ட்விட்-டை குறைத்துக் கொண்டு , திடீரென சினிமா பக்கம் கவனத்தை செலுத்த தொடங்கினார். அதே சமயம் இவரின் திரை பார்ட்னரான ரஜினி […]