Exclusive
சர்வதேச காற்று நாள்!
நவீனமயமாகி விஞ்ஞான வளர்ச்சியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நமது பூமியின் எதிர்காலத்திற்கு காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், காற்று, மின்சாரம் போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஆம் தேதி உலக காற்று நாள் (Global Wind Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காற்றின் பங்களிப்பைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் நமக்கு ஒரு நினைவூட்டலாகும். உலக அளவில் காற்று தினம் 2007ஆம் ஆண்டு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு, உலக வானிலை […]