32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 87 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 87)
மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய பிரவேச புரட்சி நடந்த நாளின்று!. Exclusive

மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய பிரவேச புரட்சி நடந்த நாளின்று!.

பட்டியலின மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் இருந்தது. பின்னர் 1939 இதே ஜூலை 8இல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் கோயிலில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். அதாவது 1937 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்பதை அறிந்து அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மாட்டேன் என மறுத்தார். இது காங்கிரஸ்காரர்களிடமும் ஆச்சாரக் […]

July 8, 2024 admin
பன்னாட்டு மன்னிப்பு தினமின்று! Exclusive

பன்னாட்டு மன்னிப்பு தினமின்று!

உலகில் தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது. தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பு என்பது உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தினதும் முக்கிய கொள்கையாக இருந்து வருகின்றது. பிறர் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு மன்னிப்பு அளிப்பது மட்டுமே சிறந்த வழியாகும். மன்னிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது அது பலவித நன்மைகளை நமக்களிப்பது மட்டுமல்லாது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையளிக்கின்றது. நாம் ஒருவரை மன்னிக்கும் போது கோபம், வெறுப்பு, மனக்கசப்பு போன்றவற்றை குறைக்க உதவுகின்றது. இது நமது […]

July 7, 2024 admin
இன்டர்நேஷனல் கிஸ்ஸிங் டே டுடே! Exclusive

இன்டர்நேஷனல் கிஸ்ஸிங் டே டுடே!

“ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது ஒரு புகைப்படம்” என்று சொல்வது போல அன்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளுக்கு இணையானது ஒரு முத்தம் எனலாம். அப்படியாப்ப்பட்ட முத்தத்திற்கு ஒருநாள் கொண்டாடப்படுகிறது என்றால் அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே. காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது இந்த சர்வதேச முத்த தினம். அன்பின் வெளிப்பாடுதான் முத்தம். ஆதி மனிதன் தொடங்கி தற்கால மனிதர்கள் வரை பொதுவாக நீடித்து வரும் ஒரு உண்ணத உணர்வு […]

July 6, 2024 admin
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்-டுக்கு பேர் வர காரணமானவர் கதையிது! Exclusive

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்-டுக்கு பேர் வர காரணமானவர் கதையிது!

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவரெஸ்ட் என்பது ஜார்ஜ் எவரெஸ்ட் என்ற ஆங்கிலேய நில அளவையாளரின் பெயர் என்பதோ, இந்தியாவின் நிலப்பரப்பை துல்லியமாக அளவிடுவதற்காக முதன் முதலாக நடைபெற்ற நில அளவைப் பணியை தலைமை ஏற்று நடத்தியவர் இவர் என்பதோ பெரும்பான்மையினர் அறிந்திருப்பதில்லை. சரி…இப்போது அதெற்கென்ன என்றுதானே கேட்கிறீர்கள்.சொல்கிறேன்…இன்று(ஜுலை 4) ஜார்ஜ் எவரெஸ்டின் பிறந்தநாள் எனவே அவர் தொடர்பான செய்தியை பகிர்ந்துக்கொள்வது பொருத்தமானதுதானே…! இமயமலையின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றான […]

July 4, 2024 admin
விவேகானந்தர் நினைவு நாளின்று! Exclusive

விவேகானந்தர் நினைவு நாளின்று!

நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மிக குருக்களில் ஒருவரான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராவார். நரேந்திரநாத் தத்தா துறவியாக இருந்து ஆன்மீகவாதியாக வாழ்ந்த பிறகு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் சிறுவயதிலிருந்தே ஆன்மீகம் மற்றும் தத்துவத்தில் ஆர்வமாக இருந்தார், மேலும் இந்திய மக்களின் ஆன்மீக அறிவொளியில் முக்கிய பங்கு வகித்தார்.இந்தியத் தாய் பெற்றெடுத்த ஆன்மிகச் செல்வர்களில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். `என்னிடம் ஆற்றல் மிக்க நூறு […]

July 4, 2024 admin
அமெரிக்க சுதந்திர தினம், ஜூலை 4! Exclusive

அமெரிக்க சுதந்திர தினம், ஜூலை 4!

உலக மக்களிடம் நீங்கள் எங்கு வசிக்க விரும்புகிறீர்கள் என்றால் பெரும்பாலானவர்கள் அமெரிக்கா என்றுதான் சொல்வார்கள். காரணங்கள் என்ன? முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கின்றன. அதற்கு மூன்று காரணங்கள் அமெரிக்கா உழைப்பை மதிக்கும் தேசம். திறமையை மதிக்கும் தேசம், துணிந்து இறங்குவதை மதிக்கும் தேசம். அமெரிக்க முதலாளித்துவ முறைகளில் ஒரு அடிப்படை ஜனநாயகம் இருப்பதாக ஜோசஃப் ஸ்டாலின் ஒரு நேர்காணலில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னார். அமெரிக்கத் தொழிலாளர்கள் பல பின்னடைவுகளைச் சந்தித்தாலும், ஸ்டாலின் சொன்ன ஜனநாயகம் அதிகம் […]

July 4, 2024 admin
‘உலக பிளாஸ்டிக் ஒழிப்பு நாள்’! Exclusive

‘உலக பிளாஸ்டிக் ஒழிப்பு நாள்’!

நம்மில் வியாபித்துக் கிடக்கும் பிளாஸ்டிக்கை, அத்தனை சுலபத்தில் அகற்றிவிட முடியாதுதான். மருத்துவம், வணிகம், அறிவியல் உள்ளிட்டவற்றில் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதும் பிளாஸ்டிக்கே. எனினும் அதன் குறைந்த எடை, மலிவு விலை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களே அதன் தாராளப் பயன்பாட்டுக்குக் காரணமாகிஇயற்கையை அழித்து வருகிறது.குறிப்பாக பிளாஸ்டிக் மாசுபாடு நிலம் முதல் கடல்வாழ் உயிரினங்கள் வரையிலான இயற்கை சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏகப்பட்ட கடல்வாழ் உயிரினம் கொல்லப்படுகிறது. இது குறித்து […]

July 3, 2024 admin
சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்! Exclusive

சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்!

உலக அளவில் ஆண்டு தோறும் ஜூலை 2&ம் தேதி சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக (International Sports Journalists Day) கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1924, 2-ம் தேதி இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் பிரஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு விளையாட்டு பத்திரிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.அந்த தினமே இப்படி கொண்டாடப்பட்டு வருகிறது.ஆரம்பிக்கும் போது இந்த அமைப்பில் 29 நாடுகள்தான் உறுப்பினர்களாக இருந்தன. அது இன்றைக்கு 150-க்கு மேலாக அதிகரித்துள்ளது.உலகம் முழுக்க 9,000-கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இதில் இணைந்திருக்கிறார்கள். நம் வாழ்க்கையில் கோலி […]

July 2, 2024 admin
தேசிய மருத்துவர்கள் தினமின்று! Exclusive

தேசிய மருத்துவர்கள் தினமின்று!

டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இவர் தேசத் […]

July 1, 2024 admin
சர்வதேச சிறுகோள் தினம்! Exclusive

சர்வதேச சிறுகோள் தினம்!

30 ஜூன் 1908 இல் ரஷ்யாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில செகன்டுகளுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவு கொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின. அப்போது பூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர்.நல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த […]

June 30, 2024 admin
உடனடி செய்திகள்