Exclusive
பன்னாட்டு பட்டினி நாள்!
உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அப்போதே பாடினார், பாரதி. ஆனால் உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இச்சேதியைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி‘ஏம்மா… பசிக்குது… 2 பீட்சா பர்கர், சிக்கன் பிரியாணி […]