32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 88 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 88)
ஏடிஎம் மெஷினுக்கு ஹேப்பி பர்த் டே!🌺 Exclusive

ஏடிஎம் மெஷினுக்கு ஹேப்பி பர்த் டே!🌺

இன்று ஏ.டி.எம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. 1967-ம் ஆண்டில் பார்க்லேஸ் ஏ.டி.எம் நிறுவப்பட்ட சில வாரங்களுக்குப்பிறகு உலகின் இரண்டாவது ஏ.டி.எம் ஸ்வீடனில் நிறுவப்பட்டது. இதற்குப்பிறகு உடனடியாக உலகெங்கும் ஏ.டி.எம் மையங்கள் முளைத்ததும், இந்த இயந்திரங்கள் வங்கி சேவையில் முக்கிய இடத்தைப் பிடித்ததும் வரலாறு. இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம் இயந்திரமானது 1987-ல் மும்பையில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் மூலம்தான் அறிமுகமானது. இப்போது உலகம் முழுவதும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஏ.டி.எம்கள் பயன்பாட்டில் உள்ளன. அது […]

June 27, 2024 admin
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்! Exclusive

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்!

சமூகம் சீரழியப் பெரும் காரணமாக இருக்கும் போதைப்பொருள்களை ஒழிக்கவும் உலக அளவில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும் அதன் தீமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக ஐநா சபை அறிவித்ததன் பெயரில் 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்று […]

June 26, 2024 admin
உலக வெண்புள்ளி தினம்🐾 Exclusive

உலக வெண்புள்ளி தினம்🐾

தோல் மீது ஏற்படும் வெண் புள்ளி அல்லது வெள்ளை திட்டுகள், ‘விட்டிலிகோ’ எனப்படுகிறது. இது ‘மெலனின்’ பற்றாக்குறையால் ஏற்படும் ஒரு வகை தோல் நோய். ‘மெலனின்’ என்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் இயற்கையான நிறத்தைத் தரும் நிறமி. இதை உற்பத்தி செய்யும் செல்கள் இறக்கும்போதோ அல்லது செயல்பாட்டை நிறுத்தும்போதோ இந்த நோய் ஏற்படுகிறது. வெண்புள்ளிகள் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன, உண்மையில், அது தொற்றுநோயல்ல. ஒருவகை குறைபாடு. இதையொட்டி இந்த தோல் நிறமி இழத்தல் குறித்த சரியான விழிப்புணர்வை […]

June 25, 2024 admin
பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்! Exclusive

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்!

கைம்பெண்கள் எனப்படும் விதவைகளின் குரல்கள் மற்றும் அனுபவங்களுக்கு கவனத்தை ஈர்க்கவும், அவர்களுக்குத் தேவையான தனித்துவமான ஆதரவை வலுப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 23ஆம் தேதி கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. விதவைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா? அல்லது கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு கடைப்பிடிக்கத்தான் முடியும் ”விதவைகள் தினத்தை” கொண்டாட முடியாது என்பது தான் உண்மை நிலை.பெண் தன் கணவனை இழந்த பின்பு அவள் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே மாறிவிடுகிறது. ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் இன்னும் அவர்களுக்கான […]

June 23, 2024 admin
🦉உலக மழைக்காடுகள் தினம்🌳 Exclusive

🦉உலக மழைக்காடுகள் தினம்🌳

பூமியில் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக அறியப்படும் மழைக்காடுகள் மனிதர்கள் உயிர்வாழ சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40% வழங்குவதாக அறியப்படுகிறது. இன்று பூமியில் மழைக்காடுகளின் பரப்பளவு வேகமாக குறைந்து வருவதால், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஜூன் 22ஆம் தேதி உலக மழைக்காடு தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான மழைக்காடுகளை போற்றும் வகையில் உலக மழைக்காடு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் […]

June 22, 2024 admin
உலக அகதிகள் தினமின்று! Exclusive

உலக அகதிகள் தினமின்று!

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு முறை நாம் கண் […]

June 20, 2024 admin
இடித்துத் தள்ளப்படும் அடையார் கேட் என்ற கிரவுன் பிளாசா ஹோட்டல்! Exclusive

இடித்துத் தள்ளப்படும் அடையார் கேட் என்ற கிரவுன் பிளாசா ஹோட்டல்!

இதோ நம் சென்னை இன்னும் ஒரு அடையாளத்தை சென்னை இழந்துக் கொண்டு இருக்கிறது. சென்னை மாநகரின் முக்கியமான ஹோட்டல்களில் ஒன்றுதான் கிரவுன் பிளாசா ஹோட்டல்… பழைய சென்னைவாசிகளுக்குத் தெரிந்த பெயர் பார்க் ஷெரட்டன் அல்லது அடையார் கேட்.பலருக்கும் இது ஒரு காலத்தில் முக்கியமான லேன்ட்மார்க். அதை விட முக்கியமாக பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகள் அடையார் கேட் ஹோட்டலில் நடந்துள்ளன. பல பெரும் பெரும் நிறுவனங்களின் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த ஹோட்டலில் வைத்துத்தான் கையெழுத்தாகியுள்ளன. பல […]

June 19, 2024 admin
நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்த கக்கன்! Exclusive

நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்த கக்கன்!

நம் தமிழ்நாடு அரசியலில் தன்னலமற்ற சேவகன் மாண்புமிகு கக்கன். மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியில் பிறந்த வெள்ளை மனது கொண்ட கருப்பு சிங்கம் கக்கன் அவர்கள் இந்திய விடுதலை போரில் பங்கு கொண்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1957 முதல் 67 வரை பல்வேறு துறை சார்ந்த அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர் கக்கன். அதாவது சுதந்திர இந்தியாவில் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் அமைச்சரவையில் போலீஸ் துறை மட்டும் இல்லாது வேளாண்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், மதுவிலக்கு […]

June 18, 2024 admin
பக்ரீத் தோன்றியது எப்படி தெரியுமோ? Exclusive

பக்ரீத் தோன்றியது எப்படி தெரியுமோ?

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படுவதுதான் பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 22, ஆவணி 6ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது சரி இந்த பக்ரீத் தோன்றியது எப்படி தெரியுமோ? நபி இப்ராஹிம் தனது காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின்போது, அச்சமின்றி இறைக்கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்குப் […]

June 17, 2024 admin
சென்னை அகில இந்திய வானொலி 87வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது!- Exclusive

சென்னை அகில இந்திய வானொலி 87வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது!-

இந்த சென்னை வானொலி நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சுகள், இசைக் கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்களின் ஒலிச்சித்திரங்கள், கிரிக்கெட் வர்ணனைகள் போன்றவற்றின் ஒலிப்பதிவு நாடாக்கள் சென்னை வானொலி நிலையத்தின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பேணப்படுகின்றன. கர்நாடக இசையின் மிகப் பெரும் ஆளுமைகள் எல்லாம் வந்து பாடிய பெருமையைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது சென்னை வானொலி நிலையத்தின் இசைக் கூடம். ராஜாஜி, பம்மல் […]

June 16, 2024 admin
உடனடி செய்திகள்