32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 85 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 85)
🦉ஹேப்பி பர்த்டே ‘விக்கிபீடியா’ ஜிம்மி💐 Exclusive

🦉ஹேப்பி பர்த்டே ‘விக்கிபீடியா’ ஜிம்மி💐

நமக்காக ஓடியாடி தகவல் திரட்டித் தரும் “விக்கி பீடியா” ஓனர் ஜிம்மி வேல்ஸ் பிறந்தநாள் இன்று!! கூகுளுக்கு அடுத்தாக அனைத்து கம்யூட்டர் உலக வாசிகளுக்கு கைவந்த கலையாக திகழ்ந்து வருவது விக்கிபீடியாதான். இங்கு கிடைக்காத தகவல்களே இல்லை என்கின்ற அளவிற்கு தகவல்களின் களஞ்சியமாக அனைத்து மொழிகளிலும் திகழ்ந்து வருகின்றது.ஆனால், அந்த விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸினை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவருடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்றுதான் என்பதும் நாம் தெரிந்து […]

August 7, 2024 admin
அம்பேத்கர் வாழ்க்கையின் கடைசி நாள்! – முழு விபரம் Exclusive

அம்பேத்கர் வாழ்க்கையின் கடைசி நாள்! – முழு விபரம்

டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் புதுடெல்லியில் அலிப்பூர் சாலையில் உள்ள வாடகை வீட்டில் ரேடியோகிராமைக் கேட்டபடி அதனுடன் இணைந்து உச்சரித்துக்கொண்டிருந்தார். “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி”. புத்தரிடம், அவரது தம்மத்தில் அவரது சங்கத்தில் அடைக்கலம் கொள்கிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். அப்போது அவரது சமையல்காரர் அங்கே வந்து சிறிது சோறையாவது சாப்பிட்டு ஓய்வெடுக்குமாறு நினைவுபடுத்தினார். அம்பேத்கர் வெகுகாலம் உழைத்து எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’ புத்தகத்துக்கான முன்னுரையை […]

August 6, 2024 admin
மறக்க முடியாத மர்லின் மன்றோ! மறக்க முடியுமா

மறக்க முடியாத மர்லின் மன்றோ!

1920ம் ஆண்டு மர்லின் மன்றோ பிறந்தார். இவரது தந்தை யார் என்பது குறித்த சர்ச்சை இன்னும் தீரவில்லை. தாயார் கிளேடிஸ் வறுமையிலும் பிறகு மனநோயாலும் பாதிக்கப்பட்டார். என் கதை என்கிற தலைப்பில் மர்லின் மன்றோ எழுதிய கட்டுரையில் தனது தாய் எப்போதும் கத்தி கொண்டும் சிரித்தும் கொண்டும் இருந்தார் என்று எழுதுகிறார். ஒரு கட்டத்தில் கிளேடிஸ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இதை அடுத்து மர்லின் மன்றோ அனாதை காப்பகங்களில் வளர்ந்தார். 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். […]

August 5, 2024 admin
சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு பர்த் டே! மறக்க முடியுமா

சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு பர்த் டே!

1947-ம் ஆண்டு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் புன்னையாடி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார் ராஜகோபால். வழக்கம் போல பெரிய பண பலமோ, மக்கள் செல்வாக்கோ அதிகம் இல்லாத சாதாரண விவசாயக் குடும்பம். பெரிய அளவில் படிப்போ பட்டங்களோ கிடையாது.ஆனால் கடுமையாக உழைக்கத் தெரியும். ஒவ்வொரு நாளும் மணிக் கணக்கு பார்க்காமல் கடிகாரத்தோடு போட்டி போட்டு உழைப்பாராம். இயல்பாகவே வியாபாரம் அவர் ரத்தத்திலும் அறிவிலும் இருந்ததாம். எனவே 1973-ல் பிழைப்புக்காக சென்னைக்கு டிக்கெட் எடுத்துவிட்டார். நாமாக […]

August 5, 2024 admin
‘நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு’ தினம்! Exclusive

‘நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு’ தினம்!

புற்றுநோய் என்பது மனித உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் நோய். மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு முக்கிய சில புற்றுநோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த […]

August 1, 2024 admin
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்! Exclusive

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்!

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று கடைபிடிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் செல்லப்படுபவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் குறிக்கப்படுகிறது. கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் போன்ற துன்பகரமான வேலைகளுக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட சுரண்டுவது ஆள் கடத்தல் ஒரு குற்றம் என்பதை மற்றவர்களுக்குக் கற்பிக்க உதவுகிறது. இந்த நாள் மனித கடத்தலின் தீமைகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. ஆட்கடத்தல் குறித்து கடந்த […]

July 30, 2024 admin
சர்வதேச புலிகள் தினம்! Exclusive

சர்வதேச புலிகள் தினம்!

இந்தியாவைப் பொறுத்த வரை, புலி நம் நாட்டின் பெருமை. புலி தான் நம்முடைய தேசிய மிருகம் (National Animal). இந்திய புலிகள் அவற்றின் கம்பீரம் மற்றும் தோற்றத்திற்காக உலகெங்கிலும் புகழ் பெற்றவை.இப்பேர்பட்ட புலிகளை கண்டு 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் பயந்து கொண்டிருந்தான். 100 ஆண்டுகள் கழித்து புலிகள் மனிதர்களை கண்டு பயந்து கொண்டிருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில் இயற்கையின் அத்தனை அம்சங்களையும் தனதாக்கி கொண்டே வந்த மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக அதனை அழித்து தனக்கு தானே […]

July 29, 2024 admin
கல்லீரலைக் காப்போம்;ஹெப்படைட்டிஸ் டே! Exclusive

கல்லீரலைக் காப்போம்;ஹெப்படைட்டிஸ் டே!

சர்வதேச அளவில் 32 கோடியே 50 லட்சம் பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 13 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆண்டுதோறும் 70,000 பேருக்கும் மேல் இறந்து போகிறார்கள். இந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பது `ஹெபடைட்டிஸ்’ எனப்படும் கொடிய வைரஸ். இந்தத் தொற்றை ஏற்படுத்த மூல காரணம் இதுதான் என்றாலும், நம் நாட்டில் அதிகமாகியிருக்கும் மதுப்பழக்கம் கல்லீரல் பாதிப்புகளுக்கு […]

July 28, 2024 admin
கார்கில் போர் வெற்றி வெள்ளி விழா தினம்! Exclusive

கார்கில் போர் வெற்றி வெள்ளி விழா தினம்!

கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 25-வது வெள்ளி விழா ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வாய்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா – பாகிஸ்தான் […]

July 26, 2024 admin
பண்டிட் குயின் பூலான் தேவி கடைசி நாள் 🥲- 2011 இதே ஜூலை 25👀 Exclusive

பண்டிட் குயின் பூலான் தேவி கடைசி நாள் 🥲- 2011 இதே ஜூலை 25👀

நம் இந்தியாவின் பண்டிட் குயின் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட பூலான் தேவி பிறகு நாடாளுமன்ற உறுப்பினரானார். பூலான் தேவி ஒரு ஏழை வீட்டில் பிறந்தவர். அவர் மிகவும் இளம் வயதிலேயே வயதான ஒரு மனிதனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.அவர் கணவர் பூலான் தேவியை மிகவும் கொடுமைப்படுத்தினார். இதனால் கோபமான பூலான் தேவி தனது கணவனிடம் இருந்து தப்பினார். அதன்பிறகு மிகப்பெரும் கொள்ளையரான பூலான் தேவி அதன் காரணமாக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் […]

July 25, 2024 admin
உடனடி செய்திகள்