32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 86 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 86)
‘உலகக் குடிமகன்’ என்று அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ்! Exclusive

‘உலகக் குடிமகன்’ என்று அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ்!

“What is required is our individual commitment to one world and humanity first, and ourselves and our particular country second.” -Gary Davis. அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, ‘உலகக் குடிமகன்’ என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013) அடக்கு முறை, சிறைவாசம், ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத […]

July 24, 2024 admin
முதல் இந்தியப் பெண் மருத்துவர், சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டி நினைவு நாள்! Exclusive

முதல் இந்தியப் பெண் மருத்துவர், சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டி நினைவு நாள்!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்புக்கு சொந்தகாரராக விளங்கியவரிவர். சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினராகவும், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றவரிவர்.சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர் என பல பதவிகளை முதல் பெண்மணியாக அலங்கரித்தவர் முத்துலட்சுமி ரெட்டி. நம் தமிழகமெங்கும் வியாபித்திருந்த தேவதாசி முறை ஒழிப்பு, […]

July 22, 2024 admin
தினமலர் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர்  நினைவு நாள்! Exclusive

தினமலர் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் நினைவு நாள்!

கன்னியாகுமரி மாவட்டம், தழுவிய மகாதேவர் கோவில் எனும் சிறு கிராமத்தில், ராமலிங்க அய்யர் — பகவதி தம்பதிக்கு மகனாக 1908 அக்., 2ல்  டிவி.இராமசுப்பையர் பிறந்தார். படிக்கும் காலத்திலேயே தன் சக தோழர்களுக்கு வழி காட்டியாகவும் ஆலோசகராகவும் இருந்தவர். அவர் பிறந்த சமூகத்தில் குடுமி வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால் சிறுவனாக இருந்த ராமசுப்பையருக்கோ அதில் விருப்பம் இல்லை. வீட்டிற்கு தெரியாமல் தோழர்களுடன் சேர்ந்து முடிவெட்டிக் கொண்டு, தன் தாத்தாவிடம் தைரியமாக நின்றார். அதே தைரியம்தான் ஜாதி […]

July 21, 2024 admin
சர்வதேச சதுரங்க தினமின்று Exclusive

சர்வதேச சதுரங்க தினமின்று

1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாளில், பிரான்சின் தலைநகர் பாரிஸ் நகரில், உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக, ‘பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு’ (International Chess Federation) எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் பெயர் பிரெஞ்சு மொழியில் சுருக்கமாக, FIDE (ஃபீடே) என்று அழைக்கப்படுகிறது. “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பில், தற்போது 181 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருக்கின்றன. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளை சர்வதேச சதுரங்க […]

July 20, 2024 admin
வேர்ல்ட் எமோஜி டே! Exclusive

வேர்ல்ட் எமோஜி டே!

எமோஜி, இன்று உலகப் பன்முக மொழியாகிவிட்டது. உலக அளவில் நாள் ஒன்றுக்குச் சுமார் 600 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என எமோஜிபீடியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து எமோஜி மொழிப் பயன்பாட்டை அறிந்துகொள்ள முடியும். எல்லைகளைக் கடந்து ஒரு புதிய உலகத்தை திறன்பேசி உருவாக்கிவிட்டது. அதன் தேசிய மொழி எமோஜி. ஒரே வார்த்தையில் சொல்வதானால் இமோஜிக்கள் இல்லாத வாழ்க்கையை இன்று யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையினர் தங்கள் உணர்வு களை வார்த்தைகளில் தெரிவிப்பதைவிட இமோஜிக்களில் […]

July 17, 2024 admin
சர்வதேச நீதிக்கான உலக நாள்! Exclusive

சர்வதேச நீதிக்கான உலக நாள்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பணிகளை ஆதரிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும்,நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை கொள்ளவுமே, சர்வதேச நீதிக்கான உலக தினம் (சர்வதேச குற்றவியல் நீதி நாள் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது) ஜூலை 17 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் சொல்வதானால் International Justice Day. ஜூலை 17, 1998-ல் ரோம் நகரில் நடந்த உலக நாடுகளின் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை (International criminal court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் […]

July 17, 2024 admin
சர்வதேச பாம்புகள் தினம் Exclusive

சர்வதேச பாம்புகள் தினம்

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி சர்வதேச பாம்புகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சின்னஞ்சிறிய புழு முதல் மிகப்பெரிய யானை வரையிலான அத்தனை உயிர்களுக்குமான இருப்பிடமாக திகழ்கிறது இப்பூவுலகு. இதில் வாழ்வதற்கு மனிதனுக்கு இருக்கும் உரிமைகள் அத்தனையும், புழு, பூச்சிகள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஒன்றின் கழிவு ஒன்றின் உணவு என்ற சித்தாந்தப்படி, ஒவ்வொரு உயிருக்குமான வாழிடம், உணவு என அனைத்தையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறது […]

July 16, 2024 admin
கல்வி வளர்ச்சி நாளின்று – காமராஜர் நினைவுகள்! Exclusive

கல்வி வளர்ச்சி நாளின்று – காமராஜர் நினைவுகள்!

காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை […]

July 15, 2024 admin
உலக காகித பை தினமின்று! Exclusive

உலக காகித பை தினமின்று!

பிளாஸ்டிக்கின் பாதிப்பு நிலம், நீர், மலை என எதையும் விட்டு வைக்கவில்லை. இதை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்காத பாலித்தீன் பைகளுக்கு பதிலாக, விரைவிலேயே மக்கி விடும் காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது. காகித பைகளின் நன்மைகள் மற்றும் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் . காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள்…! இவை […]

July 12, 2024 admin
உலக மக்கள் தொகை நாள் Exclusive

உலக மக்கள் தொகை நாள்

1987 ஜூலை 11, உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியது. இதைக் கருத்தில் கொண்டு 1989-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில், ஆளும் குழுவால் உலக மக்கள்தொகை தினமாக, ஜுலை 11-ம் தேதியை அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1990-ம் ஆண்டு, டிசம்பர் 45 /216 தீர்மானத்தின் மூலம் ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதின் மூலம் ஒவ்வொரு நாட்டின் […]

July 11, 2024 admin
உடனடி செய்திகள்