32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 83 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 83)
உலகளாவிய வலைப்பின்னலுக்கு ஹேப்பி பர்த் டே Exclusive

உலகளாவிய வலைப்பின்னலுக்கு ஹேப்பி பர்த் டே

🦉நீங்கள் இப்போ உள்ளங்கையிலே -அல்லது சிஸ்டத்திலே இந்த சேதியை படிக்க பாலமா இருக்கும் உலகளாவிய வலைப்பின்னல் எனப்படும் இன்டர்நெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்னியோட (ஆக., 23) 33 ஆண்டுகள் நிறைவடைஞ்சி போச்சு ❤லாஸ்ட் இயர் புள்ளி விவரம் ஒன்றின்படி, உலகில் உள்ள சுமார் 300 கோடி மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் .மனிதர்களாகிய நாம் இப்போதெல்லாம் இருவேறு உலகங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒன்று, ரத்தமும் சதையுமாக நாம் வாழும் நிகழ் உலகம். இன்னொன்று, நம் அசலான வாழ்க்கையையே விழுங்கிச் […]

August 23, 2024 admin
அடிமை வணிக ஒழிப்பு தினம்! Exclusive

அடிமை வணிக ஒழிப்பு தினம்!

வருடா வருடம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் பணியாளர் நாயகத்தின் சுற்றறிக்கைப் படி பல நாடுகளின் கலாசார அமைச்சர்களின் வழியுறுத்தலின் காரணமாக 1791 ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதி இரவு தற்போதைய ஹெய்டியில் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் […]

August 23, 2024 admin
🦉மெட்ராஸ் ஆகிய சென்னை டே டுடே! Exclusive

🦉மெட்ராஸ் ஆகிய சென்னை டே டுடே!

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 384 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். அதாவது கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி மதராசபட்டினம் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1688-ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராசபட்டினத்தை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதன்படி நாட்டின் முதல் நகராட்சி சென்னை என்பது […]

August 22, 2024 admin
🦉இன்னிக்கு உலக கொசு  தினம்🦟 Exclusive

🦉இன்னிக்கு உலக கொசு தினம்🦟

சைஸ்-சிலே தக்கனூண்டு இருக்கும் கொசு, மனுஷங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இந்த உயிரினத்திற்கு ஒரு பல் கூட கிடையாது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மனிதர்கள் மரணிக்க இந்த ஒரே உயிரினம் காரணமாக இருக்கிறது. பல் கூட இல்லாத அப்படி எந்த உயிரினம் இவ்வளவு கொடிய உயிர்க்கொல்லியாக இருக்கிறது? அதற்கான பதில் தினசரி கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தெரியும்.ஆம், அந்தக் கொடிய உயிர்க்கொல்லி உயிரினம் கொசுதான். ஒவ்வொரு […]

August 20, 2024 admin
உலக புகைப்பட நாள்! Exclusive

உலக புகைப்பட நாள்!

புகைப்படம் என்றாலே எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். நம் வாழ்வின் எதோ ஒரு சந்தர்ப்பத்தை நேரடியாக நினைவு படுத்தும் ஒரே விஷயமாக இந்த உலகில் உள்ளது. மனிதன் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு சில கண்டுபிடிப்புகளில் புகைப்படம் ஒன்று. அப்படியாக பல நினைவுகளை, அழுகைகளை, உணர்வுகளை உலகெங்கும் தாங்கி நிற்கின்றன லட்சோப லட்ச புகைப்படங்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி புகைப்படம் முக்கியமான சமூக பிரச்சனைகளில் வகிக்கும் இடம் மிகப் பெரியது. பல கலவரங்களை, போர்களை முடிவுக்கு கொண்டு வந்த […]

August 19, 2024 admin
உலக மனிதநேய தினம்! Exclusive

உலக மனிதநேய தினம்!

இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப்பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலும், இவர்களைப் பாதுகாக்க பாடுபட்ட சேவையாளர்களை நினைவு கூரும் வகையிலும் மனிதநேய நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் […]

August 19, 2024 admin
வங்க சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாளின்று! Exclusive

வங்க சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாளின்று!

‘’இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்’’ என்று மேடையில் அனல் பேச்சை வீசிய வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது அஹிம்சை மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கியவர் மகாத்மா காந்தி. அதற்கு நேரெதிராக இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆயுதங்களை தாங்கிய புரட்சிப் படையை அமைத்து ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.ஆம்.. சுபாஷ் சந்திரபோஸ்… இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு […]

August 18, 2024 admin
’இந்திய வானிலைப் பெண்’ அன்னா மாணி Exclusive

’இந்திய வானிலைப் பெண்’ அன்னா மாணி

இந்தியாவின் வானிலைப் பெண்’ என அறியப்படும் அன்னா மாணி 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இயற்பியலாளராகவும் வானிலை நிபுணராகவும் அவர் ஆற்றிய பணி இன்று துல்லியமாக வானிலையைக் கணிப்பதற்கு உதவுகிறது.அன்றைய மெட்ராஸின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அன்னா மாணி ஓராண்டு WCC கல்லூரியில் கற்பித்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை படிப்புக்கான உதவித்தொகை பெற்றார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின் கீழ் […]

August 16, 2024 admin
இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்! Exclusive

இராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்!

மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர். அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர். 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் […]

August 16, 2024 admin
எங்கேயோ கேட்ட குரல் ரிலீசான டேட்டுமின்று🫶 மறக்க முடியுமா

எங்கேயோ கேட்ட குரல் ரிலீசான டேட்டுமின்று🫶

’எங்கேயோ கேட்ட குரல்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குநர் எஸ்பி.முத்துராமனிடம் விடைபெறும்போது, “இதுக்கு முன்ன ‘மூன்று முகம்’ படத்துல நடிச்சு முடிச்சதும் எனக்கே ஒரு மனச்சாந்தி தேவைப்பட்டது. அதை ‘எங்கேயே கேட்ட குரல்’ எனக்குக் கொடுத்திருக்கு. ஒரு நடிகனுக்கு மன ரீதியா அமைதியைத் தர்ற கேரக்டர்ஸ் ரொம்ப முக்கியம்னு இந்த நிமிஷத்துல மறுபடியும் உணர்றேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.” அப்படீன்னு சொன்னார் ரஜினி. இது பத்தி எஸ்பி.எம். சொன்ன சேதியிது. “என்னோட, பஞ்சுவோட, […]

August 14, 2024 admin
உடனடி செய்திகள்