Exclusive
உலக இயன்முறை மருத்துவ தினம்…!
உலகளவில் உள்ள இயன்முறை என்ப்படும் பிசியோதெரபி மருத்துவர்களால் உலக இயன்முறை மருத்துவ தினம் ஆண்டுதோறும் இதே செப்டம்பர் 8இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப்பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்லும் நோக்கில் இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு மூலம் 1996 ஆம் ஆண்டிலிருந்து இது கொண்டாடப்படுகிறது…!வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். […]