Exclusive
இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் சூப்பர் ஸ்டார் “கெளஹர் ஜான்’!
கெளஹர் ஜான் பிறந்தப்போ அவரோட அம்மா அவருக்கு வைச்ச பெயர் ஏஞ்சலினா யோவர்டு (Angelina Yeoward). அப்பாலே முஸ்லிம் மதத்துக்கு மாறி கெளஹர் ஜான் ஆனார். இந்த கெளஹர் ஜான் பிறந்தது உத்திரப்பிரதேசம் என்றாலும் அவர் அர்மேனிய வம்சத்தைச் சேர்ந்தவர். அதாவது கெளஹரின் அம்மா பெயர் விக்டோரியா ஹெம்மிங்ஸ். அர்மேனிய வம்சத்தவர் என்றாலும் பிறந்தது நம் இந்திய மண்ணில்தான். குழந்தைப் பருவத்திலிருந்தே இசையும், கதக் நடனமும் கற்றுத் தேர்ந்தவர் விக்டோரியா. திருமணம், ஏஞ்சலினா பிறப்பு, கணவருடன் மன […]