32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 75 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 75)
மரணத்தை மனதார ஏற்று உயிர் துறந்த சாக்ரடீஸ்! Exclusive

மரணத்தை மனதார ஏற்று உயிர் துறந்த சாக்ரடீஸ்!

சாக்ரடீஸ் ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், […]

February 15, 2025 admin
🦉அறிவியலில் பெண்கள்,மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்! Exclusive

🦉அறிவியலில் பெண்கள்,மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்!

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ஆம் தேதி (இன்று) அனுசரிக்கப்பட்டு வருகிறது. ந்வீன அற்வியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது . உலகில் அநேக நாடுகளில் கல்வி அறிவு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் தினம் தினம் புதுக்கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி வரும் அறிவியலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எனினும் இந்த அறிவியல் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் […]

February 11, 2025 admin
பன்னாட்டு பருப்பு தினமின்று!. Exclusive

பன்னாட்டு பருப்பு தினமின்று!.

பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.அதிலும் தால்/டால் என அழைக்கப்படும் பருப்பு வகைகள் இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அதை நினைவூட்டவே பன்னாட்டு பருப்பு தினம் இதே பிப்ரவரி 10 கொண்டாடப்படுகிறது.சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட […]

February 10, 2025 admin
அறுவை சிகிச்சையின் தந்தை ஜோசப் லிஸ்டர்! Exclusive

அறுவை சிகிச்சையின் தந்தை ஜோசப் லிஸ்டர்!

மருத்துவ உலகிலேயே முதன் முதலாக ‘ஆர்டர் ஆஃப் தி மெரிட்’ விருது வாங்கியவரிவர். மேலும் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டி தலைவராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். அறுவை சிகிச்சையின் முன்னோடி, அறுவை சிகிச்சையின் தந்தை என இன்றளவும் போற்றப்படுபவர் ஜோசப் லிஸ்டர் நினைவு தினமின்று! பொதுவாக “மரண பயம்” என்பது, ஒன்று சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளுக்கு ஏற்படும் அல்லது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், உயிருக்கு […]

February 10, 2025 admin
உலகப் புற்றுநோய் நாள் Exclusive

உலகப் புற்றுநோய் நாள்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் உயிரிழக்கும் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சி, அப்பகுதியில் சுற்றியுள்ள திசுக்களையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. இந்த நோயே புற்றுநோயாகும். சரியான சிகிச்சை எடுக்காமல் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் புற்றுநோய் மரணத்தை உண்டாக்குகிறது. அத்துசன் புற்றுநோய் உடலின் திசுக்களில் தொடங்கி, நரம்பு […]

February 4, 2025 admin
உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்! Exclusive

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

ஓமந்தூராரை, ‘புனிதமான ஆத்மா’ என்றார் ராஜாஜி. ‘பட்டை தீட்டப்படாத வைரக்கல்’ என்று பாராட்டினார் நேரு. ‘அவர் ஓமந்தூர் ராமசாமி அல்ல. காந்தி ராமசாமி’ என்றார் அண்ணா. சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ‘எல்லாவற்றுக்கும் முதல்வர்’ என்று உதாரணம் காட்டத்தக்க மனிதராக இருந்தார். ஆம்.. ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற இந்திய அரசின் இலச்சினையில் இருந்த சொற்களை […]

February 1, 2025 admin
சர்வதேச கல்வி தினம்! Exclusive

சர்வதேச கல்வி தினம்!

ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் 59 நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது. படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல் என்றார் பேரறிஞர் பிளேட்டோ. இளமையில் கல் என்று சொல்கிறது ஆத்திச்சூடி. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” – என ஒளவையாரும், “எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் எழுத்து […]

January 24, 2025 admin
தேசிய பெண் குழந்தை நாள் Exclusive

தேசிய பெண் குழந்தை நாள்

இந்தியாவில் பெண் குழந்தை தினம் ஒவ்வொரு வருடமும் 24 ஜனவரி 2023 அன்று கொண்டாடப்படுகிறது. தேசிய பெண் குழந்தை தினக்  கொண்டாட்டத்தைவிட, இப்போது பெண் குழந்தைகளின் நலன் குறித்த அலசலே இந்நாளின் தேவையாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களை தெய்வமாக சித்தரித்துக் கொண்டாடும் நம் நாடுதான் இந்தியா. ஆனால் உண்மை நிலை? பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறைவாக உள்ள நாடுகளில் முன்னணியில் இந்தியா இருப்பதை சமீப காலங்களில் நம் நாட்டில் நிகழும் பெண் குழந்தைகளின் மீதான வன்கொடுமைகள் மூலம் […]

January 24, 2025 admin
சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்! Exclusive

சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்!

நம் நாட்டின் தனிச்சிறப்புமிக்க மாநிலங்களில் தமிழ்நாடு தனித்துவமானது. ஒரு மொழியின் பெயரா அமைந்ததுள்ள முதல்மாநிலம் தமிழ்நாடுதான். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் விளங்கிய இந்த நிலப்பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் பேசப்பட்டன; ஆட்சிமொழி என்று சொல்லப்படும், நிர்வாகத்துக்கான மொழியாக ஆங்கிலம் இருந்தது. அதாவது நிர்வாகத்தின் எல்லா மட்டங்கள்லயும் ஆங்கிலம் மட்டும்தான் நடைமுறையி இருந்தது. 1835ஆம் வருடம் மெக்காலே ஆங்கிலவழிக் கல்வி தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகு ஆங்கிலமே […]

January 23, 2025 admin
தேசிய அரவணைப்பு அல்லது கட்டிப்பிடி தினம்! Exclusive

தேசிய அரவணைப்பு அல்லது கட்டிப்பிடி தினம்!

யார் ஒருவர் எதிர்கொள்ளும் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் அணைத்துக்கொள்வது இறுதி தீர்வு என்கிறார்கள். எவரும் விரும்புவது அவர்களின் துயரங்களைப் போக்க தங்கள் அன்புக்குரியவர்களின் இறுக்கமான அரவணைப்பும் ஒன்று. மற்ற எல்லா உணர்வுகளையும் போலவே அதற்கென்று ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அணைப்புகளுக்கும் ஒன்று உண்டு. இது தேசிய அரவணைப்பு தினம் அல்லது தேசிய கட்டிப்பிடி தினம் என அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. ஆம்.. அணைப்பு என்றால், அன்பின் வெளிப்பாடாக நிகழும் அணைப்பு. […]

January 21, 2025 admin
உடனடி செய்திகள்